பயனர்:Zain~tawiki

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

M.ஷாமில் முஹம்மட் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஒரு சமூகவியல் , அரசியல் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் ஆக்கங்கள் சமூக, அரசியல், இஸ்லாமிய ஆய்வுத்திறன் கொண்டவை , தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளிலும் இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன இவர் தனது தனிப்பட்ட பார்வை மற்றும் அணுகுமுறை , மொழி நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.

ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். என்று குறிபிடும் அளவுக்கு தனது ஆக்கங்களை தந்துள்ளார் தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.

இவரின் ஆக்கங்கள் பல கட்டுரைகளாக தமிழ் , ஆங்கில மொழி இணையத்தளங்கள் , மற்றும் தமிழ் , ஆங்கில மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Zain~tawiki&oldid=1844439" இலிருந்து மீள்விக்கப்பட்டது