பயனர்:WushuMadhu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜய் சேதுபதி[தொகு]

பிறந்த நாள் 16 சனவரி 1978
பணி நடிகர்
ஆண்டு 2014
தேசியம் இந்தியன்

குறிப்புகள்[தொகு]

  • விஜய் சேதுபதி 16 சனவரி 1978 தமிழ் திரைப்பட நடிகராவர்.
  • இவர்ர்இராஜபாளையத்தில் பிறந்தவர் தன் தொழில்வாழ்க்கையை கணக்காளராகத் தொடங்கினார்.
  • இவர் கணக்காளர் பணிப் பிடிக்காத காரணத்தால் நடிப்புப் பணியை மேற்கொண்டார்.
  • இவர் 2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார்.

இவர்

படங்கள் ஆண்டு
பீட்சா 2012
நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் 2012

போன்ற படங்களில் நடித்துள்ளார்

மேலும்[தொகு]

  1. கவண்
  2. விக்ரம்வேதா
  3. புரியாத புதிர்
    • நடித்துள்ளார்

குறிக்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:WushuMadhu/மணல்தொட்டி&oldid=2454997" இலிருந்து மீள்விக்கப்பட்டது