பயனர்:Vloges TAM PU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு ;தமிழின் செம்மொழிப் பண்புகள்..

ஆசிரியர் ;பேரா.முனைவர் பாக்யமேரி

பதிப்பகம் ;அஞ்சனச்சிமிழ் பதிப்பகம்

பதிப்பபு ;ஆகஸ்ட் 2012

நூல் ;தமிழின் தொன்மைப் பற்றிக் கூறும் நூல்

உள்ளடக்கம் ;ஐந்து

1.தமிழின் தொன்மை

2.செவ்வியல்

3.தமிழ் இலக்கியச்செழுமை தொகுப்பு முறைகளும்  பதிப்பு முயற்சிகளும்  

               4.தமிழ்ச் செவ்வியலின் பண்புகள்

         5.தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தின் பாடுபொருள் சிறப்புக்கள்

பக்கம் ;208

நூலின் தொகுப்பு ;

உலகின் தொன்மைக் கால நான்கு பெரு நிலங்களாக 1காண்டவனம் 2.அங்காரம்

3.பாலதிக்கம்

4.அமசோனியம்

என இந்நூல் எடுத்துரைக்கிறது.திராவிட மொழிக் குடும்பங்கள் பற்றிக் கூறுகிறது

தமிழின் செம்மொழி நூல்கள் 41 என இந்நூல் கூறுகிறது.

தமிழக அரசு செம்மொழி பன்புகள்  11என வரையறைச் செய்கிறது.இத்துடன் 2010-11 கல்வியாண்டு முதலாக தமிழ் இளங்கலைக்கான  தமிழின் செவ்வியல் பண்புகள் என்னும் பாடத்திட்டத்திற்கு உறியதாகவும் இவ்வரையறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொழிமரபு உலக முதன்மொழி,ஆரியம்,சேமியம் என மூன்று வரிசைகளைக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vloges_TAM_PU/மணல்தொட்டி&oldid=2474642" இலிருந்து மீள்விக்கப்பட்டது