உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Viyanpradheep/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியன் பிரதீப் ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் பிரதீப். இவர் கவிதை,கதை,கட்டுரை மற்றும் சிறுவர் கதைகளை எழுதி வருகிறார்."கொஞ்சம் கவிதை நிறைய காதல்" என்ற தலைப்பில் இரண்டு கவிதை தொகுப்புகள், "நாலாந்தர எழுத்து" என்ற சிறுகதை, "அறிவாளி தாத்தா","வாட்ஸ் அப் டாக்டர்" என்ற சிறுவர் கதைகள், "வியனின் விமானப் பயணம்" என்ற பயணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Viyanpradheep/மணல்தொட்டி&oldid=3612737" இலிருந்து மீள்விக்கப்பட்டது