பயனர்:Vijin rassel

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்போது நான் சாலை ஓரம் நடந்துகொண்டுருந்தேன் அப்போது 13 வயது மதிக்கதக்க ஒரு சிறுவன் பஞ்சிமிட்டாய்னை கம்பில் கட்டி விற்பனைக்காக சென்று கொண்டிருநதான் திடீரென சாலை ஓரம் நின்றான்.. நான் இவன் எதற்காக நிற்கிறான் என்று அவனை கூர்ந்து கவனித்தேன்..! சற்றுநேரம் நின்ற அவன் ஒடி போய் தண்ணீர் குழாயினை அடைத்தான் அப்போதுதான் தெரிந்தது அவன் நின்றது யாரே வைத்த குடம் தண்ணீர் நிறைந்தவுடன் அதனை அடைப்பதற்காக என்று... நான் அவன் பக்கம் ஓடி சென்று சமூக சிந்தனைக்காக 10ரூபாய் கொடுத்தேன். அவன் உடனே 4 பஞ்சிமிட்டாய் கவர் கொடுத்தான் நான் வேண்டாம் என்றேன், அதற்கு அவன் கூறிய பதில் நான் பிச்சையேடுக்கவில்லை என்று ஒரு நிமிடம் நொந்து விட்டேன்.. நான் அவனிடம் பார்த்த விஷயங்கள் 1. சமூக அக்கரை 2.தன்னம்பிக்கை என்னை நெகிழ வைத்த சிறுவனும் அவன்தான்..!--Vijin rassel (பேச்சு) 04:40, 16 நவம்பர் 2013 (UTC)vijin

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vijin_rassel&oldid=1549790" இலிருந்து மீள்விக்கப்பட்டது