பயனர்:Vijaypa

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளமை வாழ்க்கை[தொகு]

ப. விஜய் மார்ச் 05,1990 அன்று புகழ்பெற்ற சீர்காழியில் பி. பன்னீர் செல்வம் மற்றும் வள்ளி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம், மயிலாடுதுறை, கடலூர், பள்ளிகளில் கல்வி கற்று சென்னை மாநில கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார்.இளமையில் இசை, நடிப்பு, பேச்சு போன்றவற்றில் பெருநாட்டம் காட்டிய விஜய் பள்ளியில் படிக்கும்போதே பல போட்டிகளில் விருதுகள் வென்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vijaypa&oldid=2172527" இலிருந்து மீள்விக்கப்பட்டது