பயனர்:Vijayonline5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் விஜய் ஷங்கர். நான் இயற்பியல் மாணவன். அறிவியல் செய்திகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம். விக்கிபீடியா அதற்கான நல்லதொரு தளம் என்று நினைக்கிறேன். என்னால் முடிந்த வரையில் சில அறிவியல் தொகுப்புகளை என் பங்கள்ளிப்பாக இங்கே தரலாம் என்று நினைக்கிறேன்.--Vijayonline5 22:05, 11 நவம்பர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vijayonline5&oldid=924590" இலிருந்து மீள்விக்கப்பட்டது