பயனர்:Venkatesanvenkyphusics/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் Albert Abraham Michelson2.jpg பிறப்பு திசம்பர் 19, 1852 Strzelno, Kingdom of Prussia இறப்பு மே 9, 1931 (அகவை 78) கலிபோர்னியா தேசியம் ஐக்கிய அமெரிக்க நாடுகள் துறை இயற்பியல் பணியிடங்கள் கேஸ் வெஸ்டர்ன் ரிசேர்வ் பல்கலைக்கழகம் கிளார்க் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் கல்வி கற்ற இடங்கள் அமெரிக்க கடற்படை அகாடமி பேர்லின் பல்கலைக்கழகம் ஆய்வு நெறியாளர் ஹெர்மன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் குறிப்பிடத்தக்க மாணவர்கள் ராபர்ட் மில்லிக்கன் அறியப்படுவது ஒளியின் திசைவேகம் மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை விருதுகள் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1907) கொப்லே பதக்கம் (1907) ஹென்றி பதக்கம் (1916) கையொப்பம்

ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்(Albert Abraham Michelson, டிசம்பர் 19,1852 – மே 9, 1931): அமெரிக்க இயற்பியலாளர். போலந்து நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர். 'மைக்கேல்சன்-மார்லி ஆய்வு' என்ற ஒளி செல்லும் ஊடகம் குறித்த ஆய்விற்காகச் சிறப்பாக அறியப்பட்டவர். 1907 ஆம் ஆண்டு ஒளியியலில் இவருடைய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6] இதன் மூலம் அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.[7]