பயனர்:Veeramani Soundarapandi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இது 2000 இல் நிறுவப்பட்டது. இதன் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் ஆவார்.