பயனர்:Vavuniyan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமேஷ் வவுனியன்
பிறப்புசூன் 5, 1971
நொச்சிமோட்டை, வவுனியா
தொழில்கவிஞர்,ஊாடகவியலாளர்
குடியுரிமைஇலங்கையர்,யேர்மனியர்
காலம்1987 முதல்
துணைவர்சாந்தி ரமேஷ்வவுனியன் (எழுத்தாளர்,ஊாடகவியலாளர், `நேசக்கரம்` தொண்டுநிறுவன அமைப்பாளர்)
பிள்ளைகள்பார்த்திபன் வவுனியன் , வவனீத்தா வவுனியன்


ரமேஷ் வவுனியன் (கவிஞர் ,ஊாடகவியலாளர்).இலங்கையில் வவுனியா நொச்சிமோட்டையில் பிறந்தவர்.தற்பொளுது யேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.உலகத்தமிழ் ஊாடகங்களில் வெளியான இவரது கவிதைகள் ``தேடல்`` எனும் கவிதை நூலாக மணிமேகலைப்பிரசுரத்தினரால் முதலில் வெளியானது.

ஊாடக,எழுத்துலகம்[தொகு]

மாணவனாக இருந்தபோது 1988இல் ``தமிழ் மாணவர் நற்பணி மண்றம்`` எனும் அமைப்பை இலங்கையில் தோற்றுவித்தார்.பின்னர் ஜரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து `தமிழ் இணைய வானொலி` எனும் இணைய வானொலியை இரண்டாயிரம் ஆண்டு யேர்மனியில் ஆரம்பித்தார். யேர்மனியிலிருந்து வெளியான `இளைஞன்` சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்தார்.பல வானொலி நாடகங்களை எழுதி தயாரித்து நடித்துமிருக்கிறார்.

எழுதியவற்றில் சிறந்தவை[தொகு]

பெரும்பாலான படைப்புக்கள் வெளியான ஊாடகங்கள்[தொகு]

  • இளைஞன் (சஞ்சிகை யேர்மனி)
  • ஈழநாடு (பத்திரிகை பிரான்சு)
  • உதயன் (பத்திரிகை கனடா)
  • பயணம் (சஞ்சிகை யேர்மனி)
  • அவுஸ்த்திரேலிய தமிழ் ஒலிகரப்புக்கூட்டுத்தாபனம்
  • அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்
  • தமிழ் இணைய வானொலி

நடித்த வானொலி நாடகங்கள்[தொகு]

  • ஜரோப்பிய அவலங்கள் (பல பாகங்கள்)
  • புளுகன் அரிச்சந்திரன் (எழுதி இயக்கி நடித்தது.. பல பாகங்கள்)

அங்கத்துவம்[தொகு]

  • இலங்கை தமிழ் ஊாடகவியலாளர் ஒன்றியம்
  • எல்லைகளற்ற ஊாடகவியலாளர் ஒன்றியம்
  • European News Agency & G.N.S Press Association
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vavuniyan&oldid=1169804" இலிருந்து மீள்விக்கப்பட்டது