பயனர்:Vaigaianiz

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் எழுத்தாளராக பணிபுரிகிறார். பல்வேறு தொலைக்காட்சி மற்றும் காலை மற்றம் மாலைசெய்தித்தாளில் செய்தியாளராக பணிபுரிகிறார். தமிழும்-தகராறும் என்ற நூலை வெளியிட்டு அதன் பின்னர் நுகர்வோர் உரிமைகள், மனித உரிமைகள் சம்பந்தமாக பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தற்பொழுது தேனிமாவட்ட தடயங்கள் என்ற பெயரில் தேனிமாவட்ட ஊர்களின் சிறப்பு அம்சங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன் தொகுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்டு வருகிறார் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு பற்றி பத்திரிக்கைகளில் தொடர்கட்டுரைவெளியிட்டு அதனை நுாலாக வெளியிட்டுள்ளார்.Mail id:aniz.aniz2011@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vaigaianiz&oldid=1527515" இருந்து மீள்விக்கப்பட்டது