பயனர்:Trincoboystr

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2018 சிங்கள-முஸ்லிம் கலவரம்


சிங்கள முஸ்லிம் கலவரம் என்பது 2018 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையேயான கலவரம் ஆகும். இக்கலவரம் 2018 மார்ச்-1 தொடக்கம் 2018 மார்ச்-09 வரை இடம் பெற்றது. .


2018.02.22ஆம் திகதி முஸ்­லிம் இளை­ஞர் குழு­வி­னால் சிங்­கள இளை­ஞன் தாக்­கப்­பட்­டுள்ளதை அடுத்து கண்டி போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சை­பெற்று வந்த நிலை­யின் இளை­ஞன் உயி­ரி­ழந்­துள்­ளதை அடுத்து நீதிக்கு புரம்பான சம்வங்கள் சில பெரும்பான்மை சமூக அமைப்புக்களினால் மேற்க் கொள்ளப்பட்டன. இக்கலவரம் அம்பாறையில் ஆரம்பித்து கண்டி வரை தொடர்ந்தது.

இதில் அதிகமான பள்ளிகள் உடைக்கப்பட்டதுடன் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

மேலும் கலவனத்தில் கண்டியைச் சேர்ந்த அப்துல் பாசித் தீயில் கருகி உயிர் பிரிந்தார்.

திகனயில் இனவாதச் சம்பவங்கள் தொடங்கப் பட்டதிலிருந்து (05.03.2018) இலிருந்து இப்போது வரை சிறிய அளவிலோ, பெரியஅளவிலோ தாக்கப்பட்ட#பள்ளிவாயல்கள்விபரம்.

(அம்பாறை ஜும்மா பள்ளிவாயல்) 1. திகன ஜும்மா பள்ளிவாயல் 2. ஹிஜ்ராபுர பள்ளிவாயல் 3. பல்லேகல பள்ளிவாயல் 4. கட்டுகஸ்தொட்டை குருநாகல் வீதி 4 ஆம் கட்டை உக்குரஸ்ச பிட்டிய ஜங்சன் பள்ளி 5. கட்டுகஸ்தொட்டை கஹல்ல மஸ்ஜித் 6. அலதெனிய பள்ளிவாசல் 7. வன்னிபொல பள்ளிவாயல் 8. யஹலத்தென்ன பள்ளிவாயல் 9. பெனிதெனிய பள்ளிவாயல் 10. தென்னக்கும்புர பள்ளிவாயல் 11. மனிக்கின்னே பள்ளிவாயல் 12. இலுக்குவத்த பள்ளிவாயல் 13. வத்தேகம பள்ளிவாயல் 14. ரம்புக்கன பள்ளிவாயல் 15. எழுகொட பள்ளிவாயல் 16. என்ரதென்ன பள்ளிவாயல் 17. முறுதலாவ பள்ளிவாயல் 18. அக்குரணை வெலேகட பள்ளிவாயல் 19. பேராதெனிய பள்ளிவாயல் 20. எல்பிடிய பள்ளிவாயல் 21. ஹீப்பிட்டி பள்ளிவாயல் 22. அலியதென்ன பள்ளிவாயல் 23. வாரியபொல(மாத்தளை) பள்ளிவாயல் 24. குருந்துகொல்ல பள்ளிவாயல்


இதற்கு காரணமானவர்களை இலங்கை அரசு கைது உலக அரங்கில் தன் நீதியை நிலை நாட்டினது.


முஸ்­லிம் விவ­கார அமைச்­சர், நில­மை­யின் விப­ரீ­தத்தை உணர்ந்து கண்­டி­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று பொலி­ஸா­ரைக் கோரி­னார். இந்த நிலை­யில் உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் ஊர்­வ­லத்­துக்கு நீதி­மன்­றம் தடை­வி­தித்­தது.

அத­னை­யும் மீறி இறுதி ஊர்­வ­லம் நடை­பெற்­றது. அதே நேரத்­தில், நேற்று முன்­தி­னம் ஞாயிற்­றுக் கிழமை இரவு கைது செய்­யப்­பட்ட சிங்­கள இளை­ஞர்­களை விடு­விக்­கக் கோரி தெல்­தெ­ணிய பொலிஸ் நிலை­யம் முன்­பாக ஆர்­பாட்­ட­மும் நடத்­தப்­பட்­டது.

இவற்­றைக் கலைப்­ப­தற்கு பொலி­ஸார் முயற்­சி­கள் மேற்­கொண்­ட­னர். முத­லில் நீர்த்­தா­ரைப் பிர­யோ­கம் முன்­னெ­டுத்­த­னர். கலக்­கா­ரர்­கள் கலைய வில்லை. பொலி­ஸார் கண்­ணீர்ப் புகைக்­குண்­டு­களை வீசி­னர். அது­வும் பய­ன­ளிக்­க­வில்லை. கல­கக்­கா­ரர்­களை கட்­டுப்­பாட்­டுக்கு வராத நிலை­யில், மாலை 3 மணி­ய­ள­வில் உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகை­யில் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது.

கண்டி மாவட்­டத்­தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர், இரா­ணு­வத்­தி­னர் குவிக்­கப்­பட்­ட­னர். இத­னி­டையே திகன பகு­தி­யில் ஏற்­பட்­டுள்ள பதற்ற நிலமை கார­ண­மாக கடந்த இரு நாள்­க­ளாக கண்டி – மகி­யங்­கனை பிர­தான வீதி ஊடான போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. கிழக்­கில் இருந்து மகி­யங்­கனை, கண்டி ஊடாக கொழும்பு நோக்­கிய போக்­கு­வ­ரத்து பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. பொது பய­ணி­கள் சேவை­கள் பல­வும் இந்த பதற்ற நிலைமை கார­ண­மாக நிறுத்­தப்­பட்­டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Trincoboystr&oldid=2496018" இலிருந்து மீள்விக்கப்பட்டது