பயனர்:Tnsesekarpblr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலை துளை

புறத்தோலில் காண்படுகின்ற சிறிய துளைகள் இலை துளைகள் எனப்படும். மேற்புறத்தோலை விட கீ்புறத் தோலில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன ஒவ்வொறு இலைதுளையும் ஒரு இணை அவரை விதை வடிவ காப்பு செல்களால் ப்பட்டுள்ளது. ஒவ்வொறு இலைதுளையும் ஒரு காற்றறையில் திறக்கிறது. காப்பு செல்களில் பசுகனிகம் காணப்படுகி்ன்றன. நீராவி போக்கு, மற்றும் வாயு்பபரிமாற்றம் நிகழ இலைதுளைகள் பயன்படுகின்றன.

ஆக்குக்திசு:

தொடா்ந்து பகுப்பையும் தன்மை கொண்ட ஒத்த அமைப்புடைய செல்களால் ஆனதொகுதி ஆக்குத்திசு.

ஆக்குத்திசு செல்களின் பண்புகள்:

ேகாளவடிவம், முட்ைடவடிவம், பலகாேண (அ) வ்வக வடிவம் பெரிய நியுக்கிளியைலயும் அடா்ந்த சைட்டோ பிளாசத்தையும் கொண்டுள்ளன. ெசல் சுவா் ெமல்லியதாகவும், மீள்தன்ைம ெகாண்டதாகவும் உள்ளன.

ஆக்குத்திசு வகைப்பாடு:

  1. நுனி ஆக்குத்திசு: ேவா், தண்டு, கிளைகளின் நுனியில் ஆக்குத்திசு காணப்படுகிறது. நீள்க்குெ வளா்ச்சிக்கு பயன்படுகிறது. 1. புரோட்டோடொ்ம் புறத்ேதால் திசுவையும்
  2. புரோகேம்பியம் முதல் நிலை வாஸ்குலாா் திசுக்களையும்தள ஆக்குத்திசு புறனி, மற்றும், பித் ஆகியவற்றை உருவாக்குகின்றன

2. இடை ஆக்குத்திசு: கணும் பகுதியில் காணப்படுகிறது. ஒருவித்திலை தாவரங்களில் ெதளிவாக காணப்படுகிறது. கணுவிடைப் பகுதியின் நீட்சிக்கு இதுவே காரணமாகும்.

3. பக்க ஆக்குத்திசு: தண்டு மற்றும் வோின் பக்கவாட்டில் அதன் நீள் அச்சுக்கு இணையாக காணப்படுகின்றன. வாஸ்குலாா் கேம்பியம், காா்க்கேம்

இருவித்திலைத் தாவரதண்டு
  • ஹெப்போடெர்மி கோலன்கைமா செல்களானாது.
  • தளத்திசு புறணி, அகத்தோல் பெரிசைக்கிள் மற்றும் பித்

என வேறுபட்டு காணப்படுகிறது.

  • டா்ர்ச் அடுக்கு காணப்படுகிறது.
  • பித் காணப்படுகிறது.
  • பெரிசைக்கிள் உண்டு.
  • மெடுல்லரி கதிர்கள் உள்ளன.
  • வாகுலர் கற்றைகள் ஒரு வளையமாக அமைந்துள்ளன.
  • கற்றைத் தொப்பி காணப்படுகிறது.
  • புரோட்டோசைல இடைவெளி காணப்படவில்லை

ஒரு வித்திலைத் தாவரத்தண்டு

  • புளோயம் பாரன்கைமா காணப்படுகிறது. {| class="wikitable" |- |
  • ஸ்ப்போடெர்மி கோலன்கைமா செல்களானாது.
  • தளத்திசு ஒரு தொடர்ச்சியான, வேறுபாடுறாத பாரன்கைமா திசுவால் ஆனது.
  • டா்ர்ச் அடு்க்கு காண்படவில்லை.
  • பித் காணப்படவில்லை.
  • பெரிசைக்கிள் இல்லை.
  • மெடுல்லரி கதிர்கள் இல்லை.
  • வா்ஸ்குலார் கற்றைகள் தளத்திசுவி்ல் சிதறிக் காணப்படுசின்றன.
  • கற்றை உறை காணப்படுகிறது.
  • புளோயம் பாரன்கைமா காணப்படவில்லை. |}

ஹைப்போடெர்மிஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsesekarpblr/மணல்தொட்டி&oldid=2314491" இலிருந்து மீள்விக்கப்பட்டது