உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Tnsekannadasanplr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோரையார் நீர் அருவி

கோரையார் நீர் வீழ்ச்சி கோரையார் நீர் வீழ்ச்சி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்துக்கு அருகில் உள்ளது பெரம்பலூரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அருவி பச்சைமலை மேல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து ஐநூறு மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர் வரை உயரத்தில் உள்ளதுமலை. ஏறுபவர்களுக்கு நல்ல அனுபவத்தை தரக்கூடிய இடமாகும்.இங்கு நல்ல இயற்கையான மூலிகையிலிருந்து காற்று வீசுகிறது. அந்த காற்றை சுவாசிப்பதால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறுகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsekannadasanplr/மணல்தொட்டி&oldid=2312208" இலிருந்து மீள்விக்கப்பட்டது