பயனர்:Tnseasaiplr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

= தமிழ் நாட்டின்உணவுமின்கள்


நீர் வாழ்உயிரி வளர்ப்பபின் ஒரு அங்கம்தான் மீன் வளர்ப்பு எனப்படடும்.மீன்வளர்த்தல் ஒரு லாபம் ஈட்டும் தொழில் மின்கள் ஊட்டசத்து கொண்டவை எளிதில்செரிக்கும் புரதங்களையும் தாதுக்களையும் ஏடி வைட்டமின்களையும் அதிகமாக கொண்டுள்ளன இவவற்றில்உள்ள கொழுப்பு POLYUNSATURATED FATTY ACID ஆகும்




கோழி வளர்ப்புகோழி வளர்ப்பு வீடுகளில் வளர்க்கப்படும் பறவை இனக்களில் கோழி  , வான்கோழி , வாத்து மற்றும் கென்னிக்கோழி ஆகும் கால்நடை வகை உணவினை ஓப்பிடும்போது. கோழி வகை உணவுதான் மிகுசிறந்த விலங்கு புரதம் ஆகும்.[[பகுப்பு:]]

பல்லவேறு வகையான கோழி இனங்கள் காணப்படுகின்ற மனிதனுக்கு பயன் படும் வகையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன . அவை இறைச்சி இனம் முட்டையினம் விளையாட்டு இனம் , அலங்கார இனம் ஆகும். ேகாழிகளின் இனத்தோன்றல் அடிப்படடையயில் நான்கு பெரும் அன்னிய நாட்டு வகை உள்ளா இங்கு நாம் நாட்டு கோழி இனக்களை காண்போம் அவைகள் சிட்டகாங், அசில் கரக்நாத் மற்றும் பஸ்ரா ஆகும் அசில் இவை .இந்தியாவின் பெருமைமிக்க பெரிய கோழி இனமாகும்இதுஆந்திரப்பிரதேசதமாநிலத்தை தாயகமாகக்கொண்டது.இவ்வகை கோழிசக்திவாய்ந்த,உறுதியான,திடமான ,வெளித்தோற்றம்,கம்பிரமானநடை,உறுதியான சண்டைப்போடும் திறன்கொண்டவை, இவ்வினம் பெரும்பாலும் சண்டைக்காகவும் இறைச்சி்காகவம் வளர்க்கப்படுகின்றன. இதன் அலகு குட்டையாக வளைந்திருக்கும். காடக்நாத் (கருங்கால் கோழி) இவ்வினக் கோழிகளின் இறைச்சிகள் கருமை நிறம் கொண்டவை. மற்றும் மத்திய பிரதேசத்தில் தேன்றியதாகும். இதன் உடல் உள் உறுப்புகள் கருமை நிறமாக இருக்கும். உடலின் தசைகள், நரம்புகள், மூளை முதலியன கருப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம் மெலனின் எனப்படும் நிறமியாகும். இவற்றின் இறைச்சி சுவையாக இருக்கும். பழங்குடியினர். இக்கோழியின் இரத்தத்தையும் இறைச்சியையும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். சிட்டகாங் கோழிகளின் பிறப்பிடம் மேகலாயா மற்றும் திரிபுராவாகும். இவ்வினக்கோழிகள் அதிக அளவில் மேற்கு வங்காளத்தில் காணப்படுகின்றன. மிகப்பெரிய உடல்வாகு கொண்டது. சிறந்த சண்டைக் கோழியினமாகும். அதிக மு்ட்டை இடும் தன்மையும். சுவைமிக்கதாகவும் உள்ளன. பஸ்ரா இவ்வினக்கோழிகள் குஜராத் மற்றும் மகாரஸ்டிரா மாநிலத்தைச் சார்ந்தவையாகும். இவை இறைச்சிக்காக வளர்க்கப்படும் இனமாகும். மேற்கோள் நு}ல்கள் 1. தமிழ்நாட்டு பாடநு}ல் கழகம் - விலங்கியல் அ 2. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்க்கலைக்கழகம் - நாட்டுக்கோழி வளர்ப்பு - தொகுதி 1+ +


1[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnseasaiplr/மணல்தொட்டி&oldid=2314266" இலிருந்து மீள்விக்கப்பட்டது