பயனர்:Tnsearunaplr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பிக்கை என்பது மூளையின் ஒரு கருத்தல்ல , அது மனதை வசப்படுத்துவது -ராபர்ட் போல்டன். முன்னோடிகளான இந்திய பெண் விஞ்ஞானிகள். ௧. அனந்தி ஜோஷி ௨. ஜானகி அம்மாள் ௩. கமலா ஷோகோனி. ஆனந்தி ஜோஷி. இவர் இந்தியாவின் முதல் அலோபதி மருத்துவர் ஆவார். பிறப்புஇவர் ௧௮௬௫ ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாணில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். மருத்துவ மேற்படிப்பு இவர் மருத்துவ மேற்படிப்பிற்காக௧௮௮௬ ல் உலகத்திலேயேபெண்களுக்கான முதல் மருத்துவக் கல்லூரியான பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்றார். வேலை கோலாப்பூர் சமஸ்தான ஆல்பர்ட் எட்வார்ட் மருத்துவமனையில் சேவை செய்தார். செல்வா குடும்பத்தில் பிறந்தாலும் வறுமை நிலையை அடைந்து தமது ௨௨ வைத்து வயதில் ௧௮௮௭ ஆம் ஆண்டு உயிர் துறந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.ஜானகி அம்மாள் undefined இவர் ௧௮௯௭ ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள தலைச்சேரியில் பிறந்தார்.கல்வி இவர் தாவரவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். தாவர இனத்தைக் காப்பாற்றுவதற்காக கேரளத்தின் அமைதி பள்ளத்துக்குத் திட்டத்திற்கு எதிராக போராடியவர். கண்டுபிடிப்பு உலகில் உள்ள கரும்புகளில் பிரேசில் கரும்பிற்க்கே இனிப்பு உண்டு என்பர். அதற்கான காரணத்தை கண்டுபிடித்து நம் இந்திய கறுப்பிற்கும் இனிப்பு சேர்த்தவர் இவரே. மறைவு இவர் தனது ௮௦ வைத்து வயதில் ௧௯௮௪ ஆம் ஆண்டு மறைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsearunaplr/மணல்தொட்டி&oldid=2313491" இலிருந்து மீள்விக்கப்பட்டது