பயனர்:Tnseanandhiplr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

< d தொகுதி தனிமங்கள் >

தனிம வரிசை அட்டவணையின் நடுப்பகுதியில் d தொகுதி தனிமங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் உலோகங்கள் ஆகும். d தொகுதியல் 4 இடைநிலை வரிசைகளும், ஒவ்வொரு வரிசையிலும் 10 தனிமங்களும் உள்ளன.

இந்த தனிமங்களில் கடைசி எலக்ட்ரான் d ஆர்ப்பிட்டாலில் உள்ள இணைதிறன் கூட்டற்கு முன் உள்ள கூட்டிற்கு அதாவது (n-1)d ஆர்ப்பிட்டாலுக்குச் செல்கிறது. எனவே இவை d தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன. d தொகுதி தனிமங்கள் அதிக நேர்மின் தன்மையுள்ள தனிமங்களுங்கும் குறைந்த நேர்மின் தன்மை உள்ள தனிமங்களுக்கும் இடையே அமைந்துள்ளதால் இடைநிலை தனிமங்கள் என அழைக்கப்படுகின்றது.

< d தொகுதி தனிமங்களை வகைப்படுத்துதல் >

கடைசி எலக்ட்ரான் ஆர்ப்பிட்டாலில் நிரப்பப்படுவதைப் பொருத்து இவை நான்கு வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  1. 3 d வரிசை - Sc to Zn
  1. 4 d வரிசை - Y to Cd
  1. 5 d வரிசை - La மற்றும் Hf to Hg
  1. 6 d வரிசை - Ac மற்றும் Rf to Uub

மேற்க்கோள் நு}ல்கள்

  • New consise Inorganic Chemistry by J.D Lee, 3rd Edition ELBS
  • Advanced Inorganic Chemistry, P.L. Soni
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnseanandhiplr/மணல்தொட்டி&oldid=2313859" இலிருந்து மீள்விக்கப்பட்டது