பயனர்:Tnse yuvarani cbe/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீங்குபதி அருவி கோயம்புத்தூரில் இருந்து 35 கிலோமீட்டர் (22 நிமிட பயணம் ) தொலைவில் கோயம்புத்தூர் – சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.பரம்பிக்குளம், சோலையார், பாலாறு மற்றும் ஆனைமலை ஆகியவை இதன் அருகில் உள்ள மற்ற சுவாரஸ்யமான இடங்கள் ஆகும்.

சிறுவாணி அருவி இதன் அருகே அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_yuvarani_cbe/மணல்தொட்டி&oldid=2347726" இலிருந்து மீள்விக்கப்பட்டது