பயனர்:Tnse vadivel cbe

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்னைப் பற்றி....

       எனது பெயர் சா.வடிவேல், பட்டதாரி(அறிவியல்) ஆசிரியராக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கஸ்துரி நாயக்கன் பாளையம், கோயம்புத்தூரில் (தமிழ் நாடு, இந்தியா) பணிபுரிந்து வருகிறேன். விக்கியில்  பல அறிவியல் கட்டுரைகளை உருவாக்கவும், படைப்புகளைத் தமிழாக்கம் செய்யவும் விரும்பி விக்கிபீடியாவில் இணைந்துள்ளேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_vadivel_cbe&oldid=2337058" இலிருந்து மீள்விக்கப்பட்டது