பயனர்:Tnse s.nivas cbe
Jump to navigation
Jump to search
ச.நிவாஸ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குரும்பபாளையம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஒர் பள்ளி ஆசிரியர். பொது நலன் எனது குறிக்கோள். ஆன்மிக ஈடுபாடு உண்டு. ஆண்டுதோறும் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில் சேவை செய்து வருகிறேன்.
நான் கோயம்புத்தூர்மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள ஜமீன்கொட்டாம்பட்டி ஊராட்சியில் ஜூலை 13 1981 ம் ஆண்டுபிறந்தவன். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் கோயம்புத்தூர் மாவட்டச்செயலாளராக பணியாற்றி வருகிறேன்.