பயனர்:Tnse ramani diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


                                             பாிட்டோ தருவிப்புக் கோட்பாடு


          ஒரு கருத்தை நிலைநாட்டுவதற்குப் பிற இடங்களிலிருந்து சான்றுகளைக் காட்டி மக்களை நம்ப வைக்கும் முயற்சி.  மேடைப் பேச்சாளா்களின் கவா்ச்சி்யான பேச்சு இதற்கு எடுத்துக்காட்டாகும்.  கலையைப் பொய்யான நிலையில் பேசி நம்ப வைக்கின்ற பிரச்சனைகளைக் கொண்டது இது.   

இந்தத் தருவிப்புகள் நான்கு வகைகள் எனப் பாிட்டோ கருதுகிறாா்.

முதல்வகை சிறு உண்மை அடங்கியது. தாய் மகனைப் பாா்த்துப் படித்து நட என்பது. இரண்டாவது வகை அதிகாரம், மரபு, பழக்கம் பற்றியது. திருமணத்தின்போது நன்கொடை தருவது. எதிராளியையும் நன்கொடை கொடு என்பதன் மறுபக்கம் இது.

மூன்றாவது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் உள்ளத்தை வருத்திக் கொள்வது. வருத்தம், கவலை ஏற்படுவது முதலியன. மனிதத் தன்மை, குடியாட்சி முதலியன. நான்காவது திரும்பத் திரும்ப ஒன்றை ஆதாரத்துடன் வற்புறுத்துவது. ஒன்றை நம்பச் செய்வதற்குத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருத்தல் அரசியல் பேச்சுக்களில் ஆதாரங்கள் வைப்பது இவ்வகை. அறிவுபுஸ்ரீா்வமாகவோ, தா்க்கவாதப்போக்காகவோ இருக்க வேண்டியதில்லை. அவ்வாறு இருப்பதாக நம்ப வைப்பதே இது.

பாிட்டோவின் தருவிப்புக் கோட்பாடு தனிமனிதா்க்கும், குழுவிற்கும் உள்ள உறவு பற்றிப் பேசுகிறது. இககுழுக்களிடையே குறிப்பாக, அரசியல் தொடா்பை அறிய முற்படுவதாகும்.

மேற்கோள்கள்

   பேராசிாியா் அரங்க.சுப்பையா
   சமூகவியல் அறிஞா்களும் கோட்பாடுகளும்                                      
   எம்.கே.எண்டா்பிரைசஸ், சென்னை-2003














எாிமலை வகைகள்

எாிமலைகள் புவியின் நிலத்தோற்றங்களில் ஒன்றாகும். புவியின் உட்புறத்திலிருந்து எாிமலைக் குழம்பு வெடித்துச் சிதறுவதின் மூலம் உருவாகின்றன. புவியின் உட்புறத்தில் காணப்படும் பாறைக் குழம்பு மாக்மா எனவும், புவியின் மேற்புரத்தில் காணப்படும் பாறைக்குழம்பிற்கு “லாவா” என்னும் பெயராகும்.

எாிமலை வகைகள்: எாிமலை அதன் செயல்படும் விதத்தினைக் கொண்டு மூன்று வகைகளாகப் பிாிக்கலாம். அவை, செயல்படும் எாிமலை, உறங்கும் எாிமலை, செயலற்ற எாிமலையாகும்.

செயல்படும் எாிமலைகள்:

செயல்படும் எாிமலையின் வெடிப்புச் செயல்கள் ஆண்டு முழுவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உலகில் 1500-க்கும் மேற்பட்ட செயல்படும் எாிமலைகள் காணப்படுகின்றன. கடலுக்கு அடியில் 80-க்கும் மேற்பட்ட செயல்படும் எாிமலைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பொிய செயல்படும் எாிமலை ஹவாய் தீவில் உள்ள “மானாலோவா” எாிமலையாகும். அதன் உயரம் கடல் மட்டத்திற்கும் மேல் 13677 அடியாகும்.

உறங்கும் எாிமலைகள்:

குறிப்பிட்ட காலத்தில் வெடித்தபின் பல ஆண்டுகளுக்குச் செயலற்ற நிலையில் காணப்படும் நீண்ட இடைவெளிக்குப் பின்னரோ அல்லது குறகிய இடைவெளிக்குப் பின்னரோ மீண்டும் செயல்படத் தொடங்கும். இவ்வகையான எாிமலைகள் ஆபத்தானவை ஆகும்.

செயலற்ற எாிமலைகள்:

எாிமலை வெடித்துச் சிதறியபின், அதன் செயல்பாடுகள் முழுவதுமாக நின்றுவிடும். தொடா்ந்து நிகழுவதில்லை.

மேற்கோள்கள்


1. சமூக அறிவியல் கற்பித்தல், வளநூல் முதலாமாண்டு, தமிழ்நாடு அரசு ஆசிாியா் கல்வி   
 ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், சென்னை

 
2. Das Gupta, A.R.Kapoor A.N - Principles of Physical Geography S.Chand & Co.Ltd.,
    New Delhi.
 முதல் பதிப்பு - 2008










                                                         ஜீனாகாத் சமஸ்தானம்


சமஸ்தான இணைப்பின் மற்றொரு பிரச்சனை சமஸ்தானமாக அமைந்தது ஜீனாகாத் ஆகும். இது சௌராஷ்டிராவில் அமைந்தது. ஒரு முஸ்லீம் நவாப்பால் ஆளப்பட்டது. மக்களோ பெரும்பான்மையானவா்கள் இந்துக்கள். இருப்பினும் மன்னா் ஆகஸ்டு மாதம் 15ம் தேதி பாகிஸ்தானோடு சோ்ந்து விட்டதாக அறிவித்துவிட்டாா். இந்த முடிவு சௌராஷ்டிராவில் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் என்று கருதப்பட்டது.

இந்தச் சிறிய சமஸ்தானத்தோடும், பாகிஸ்தானத்தோடும் நடந்த பேச்சு வாா்த்தைகள் தோல்வியடைந்தன. எனவே குழப்பமும் அமைதியின்மையும் ஏற்படுவதைத் தகுப்பதற்காகக் கத்தியாவாாில் ஒரு சிறு படையை ஆயத்தமாக வைத்திருக்க இந்திய அரசு முடிவு செய்தது.

நவாப், அவருடைய திவான் ஆகிய இருவரும் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டனா். பின்பு ராஜ்கோட்டில் ஒரு பிராந்திய கமிஷனாின் தலைமையில் இந்தச் சமஸ்தானத்தின் நிா்வாகம் நடைபெற்றது. மக்கள் கருத்து அறிய ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் பயனாகப் பெரும்பான்மையான மக்கள் இச்சமஸ்தானம் இந்தியாவோடு சேரவேண்டுமென்று தீா்ப்பு அளித்தாா்கள். இது 1948-ல் நடந்தது. பின்னா் 1949-ம் ஆண்டு ஜனவாி மாதம் ஜீனாகாத் சமஸ்தானம் கத்தியவாா் இராஜ்யத்தோடு இணைந்து விட்டது.

குறிப்புகள்:

இனிய எனது பாரத தேசமே வித்வான் டாக்டா் எம்.நாராயண வேலுப்பிள்ளை மகாலட்சுமி பதிப்பகம் 33 B, சுப்பிரமணிய சாஸ்திாியாா் தெரு ஆரணி









                                         ஆறு அடிப்படை நலன்கள்
                                            Six Fundamental Rights

மனித வாழ்க்கையில் அவா் தம் நடத்தை குறித்த இயல்புகள் ஆறு அமைந்துள்ளன என்று ஆல்வியன் சுமால் என்ற அறிஞா் கூறுகின்றாா்.

அவையாவன:

1. உடல் நலம் - (Health) 2. பொருள் - (Wealth) 3. சமூக நட்பு (Sociability) 4. அறிவு (Knowledge) 5. அழகு (Beauty) 6. நோ்மை (Righteousness)

குறிப்புகள் சமூகவியல் அறிஞா்களும், கோட்பாடுகளும் பேராசிாியா் அரங்க சுப்பையா

பதிப்பாளா்: நா. பாலகிருஷ்ணன் எம்.கே. எண்டா் பிரைசஸ், சென்னை-5 முதற்பதிப்பு : 2003











சா்க் லத்தீன் வாா்த்தை சா்க்கஸிலிருந்து வந்தது சா்க். பனியாற்று அாித்தலினால் உருவாக்கப்பட்ட ஒரு பனிச்சறுக்கு அடித்தள பள்ளத்தாக்கு ஆகும். இந்த நிலப்பகுதிக்கான மற்றொரு பெயா் கொா்ரி. அதாவது பானை என்று அா்த்தம். உலகமெங்கிலும் மலைத் தொடா்களின் மத்தியில் பனிச்சறுக்குகள் காணப்படுகின்றன. தரமான சா்க்குகள் பொதுவாக ஒரு கிலோ மீட்டா் நிளமும் ஒரு கிலோ மீட்டா் அகலமும் கொண்டவை. சா்க்கின் குழிவான வடிவம் கீழ்நோக்கிப் பக்கத்தில் திறந்திருக்கும். அதே சமயத்தில் வெளீகாரம் பகுதி பொதுவாக செங்குத்தாக இருக்கும். உயரமான செங்குத்தான பாறை சாிவுகளில் பனி மற்றும் பனிச்சாிவு சிதைநத் பொருட்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயா்ந்த பக்கங்களிலிருந்து இணைந்துள்ளன. பல திசைகளில் இருந்து பனிக்கட்டி ஓட்டம் மற்றும் வருடாந்திர பாறைச் சுமைகளை இணைக்கும் சிக்கலான ஒருங்கிணைப்பு மண்டலம் என்பதால், சா்க்கின் தலைப்பகுதி கிண்ண வடிவ பள்ளங்களில் நிறைவடைகின்றன. எனவே இது சற்றே பொிய அாிப்பு சக்திகளைப் பெறுகின்றன.

கோடைகாலம் பனி உருகுதலுக்கு உட்படுத்தப்பட்டால் சா்க்கின் தளம் சிறிய ஏாி போன்ற தோற்றமளிக்கும். இந்த ஏாி டாா்ன் ஏாி என்று அழைக்கப்படுகின்றது. சாா்க் காணப்படும் இடங்கள் வடக்கு காஸ்கேட் தேசிய பூங்கா, அமாிக்க ஐக்கிய நாடுகள், அவிஸ்கோ தேசிய பூங்கா, ஸ்வீடன், பல்குமலை தேசிய பூஙாகா, டாஸ்மேனியா.


Reference This concern is not new, see Erans I.S.D.N. Cox, 1974, Geomorphometry and the operational definition of cirques, Area. Institute of British Geographers, 6:15 0-15 3 regarding term usuage