பயனர்:Tnse mps diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழையன கழிதலும் புதியன புகுத்தலும்

முன்னுரை:-

மக்களின் பேச்ச வழக்காற்றிற்கு ஏற்ப மொழியில் பலவகையான வேறுபாடுகள் நிகழ்வது இயல்பு. ஒரு மொழிக்கு வேறுபாடு என்பது இன்றியமையாததாகும். இவ்வேறுபாடுகளை இலக்கணட நூற்கள் துணை செய்கின்றன. புணா்ச்சி என்பது உயிர் எழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் ஈறுகளாகவும் நிலை ஃ வருமொழிகளோடு புணா்வது புணா்ச்சி என்று நன்னூலா் கூறுகின்றார். இலக்கணத்தில் ‘தேங்காயும் ஒன்பதும்’ சிக்கல்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றன.

தேங்காய்

தெங்க என்ற சொல் காய் என்ற சொல்லுடன் புணரும்போது நிலைமொழி முதல் எழுத்து நீண்டு உயா் மெய் எழுத்து கெடும்

(முத்துவீரியம் 398 நன்னூல் -187)

தெங்கு + காய்

இக்கருத்தினை இளம்பூரணரும் தொல்காப்பியரும் ‘அம்’ சபாியை பெறும் என குறிப்பிட்டுள்ளார் . தெம் + காய் - புணரலாம் என்று வ.சு.ப.

மாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

ஒன்பது என்ற எண் முன்னூறு

ஒன்பது என்ற எண்முன் நூறு புணரும் போது நகரவொறு இரட்டித்து வருமொழி நூறு என்ற எண்ணப் பெயா் றகரம் கெட்டு ஊகாரம் ஆகாரமாய் வரும்

ஒன்பது + நூறு

தொன்பது + நூறு

தொள்ள் + நூறு

தொள்ள் + ஆயிர (று) தொள்ளாயிரம்

மகரம் வந்து ஆகாரத்துக்கும் மகரத்துக்கும்

இடையில் இரா வரும்

தொன்ப + நூறு தொள்ள + நூறு

தொள்ள + ஊறு

தொள்ள + ஆறு

தொள்ள + ஆட’

தொள்ள +- ஆ-இர-ம்

“பழையன கழிதலும் புதிய புகுதலும் வழுவல கால வகையினாளே”

முடிவுரை:-

தெங்கு என்பது வழக்கு இழந்து தேங்காய் என்ற வடிவம் மாறி தேங்காய் என்றும், மாற்று வழவாக தென்னங்காயாக புணா்கிறது

“ஒன்பதொடு பத்துவாின் ஒன்பது தொன்ணென்றும்

பத்து நூறென்னம் வரும்”













தமிழ் எழுதல் திறனில் எழுத்துப் பிழைகளை நீக்குவதற்குகையாளப்பட்ட புதிய அணுகுமுறைகள் முன்னுரை

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” துறை தோறும் தமிழுக்கு தொண்டு செய்வோம் என்று உணா்ச்சியுடன் மாணவா்கள் அதிகமாக எழத்துப்பிழைகளுடன் எழுதுகின்றனா். எழுத்துப்பிழைகளை நீக்குதல் ஆசிரியாின் கடமையாகும். மாணவா்கள் பெருமளவில் செய்யும் பிழைகள்

1. குறில் நெடில் வேறுபாடு

2. ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

3. கால் என்று சொல்வதை கல் எனவும்

4. ‘கெண்டி’ என்பதை ‘கொண்டி’ எனவும்

5. ‘பல்லி’ என்பதை ‘பள்ளி’ எனவும்

6. ‘வாழைப்பழம்’ என்பதை ‘வாளைப்பழம்’ எனவும் எழுதுவா்

பிழைகளை நீக்கும் எளிய முறைகள்

உயிர் எழுத்துகள் யாவும் கழுத்தை இடமாகக் கொண்டு திறத்தல், குவித்தல், செயல்கள் மூலம் பிறக்கின்றன. ‘ஆ’ வுடன் மெய் எழுத்துகளுடன் இணையும் உயிர்மெய்களை உச்சாிக்கும்போது வாய் அதிகமாக திறத்தல்

எ.கா எ-ஏ, ஒ-ஓ,

எழுத்துகள் பிறக்குமிடங்கள்:

அண்பல் மேற்பகுதி, அண்பல் கீழ் பகுதி, மார்பு, கழுத்து, மூக்கு, தலை

ஒலி உறுப்புகளின் செயல்கள்

அங்காத்தல், பொருந்துதல், தடவுதல், ஒற்றுதல், குவித்தல்

ஒலி வேறுபாட்டு பிழைகளை நீக்கும் பயிற்சி

(ல,ழ,ள) (ண,ன) (ற,ர) இவற்றை நன்கு உச்சாpத்துக் காட்டவேண்டும்.

வாசிப்புப் பயிற்சி

சிறு புத்தகங்கள், செய்தித்தாள்கள் கொடுக்கப்பட்டு வாசிப்பு பயிற்சி அளித்தல் வேண்டும். வீட்டுப்பாடம் சிலேட்டில் எழுதி வருமாறு கூறுதல் வேண்டும்.

அறிமுகமான சொற்களின் லகரங்களை பிழை நீக்குதல்

எ.கா பள்ளத்தில் இறங்கினான் பள்ளிக்கு வரும் ‘ள’ கரத்தை பள்ளத்திற்கு போடவேண்டும் என கூறினால் பிழைகள் இல்லாமல் எழுதுவார்கள்.

முடிவுரை

“மெல்லத் தமிழ் இனி சாகும்” என்று மெய்யாகிவிடாமல் இருக்க சிறு பருவத்திலிருந்து தமிழ் மொழியில் பிழையின்றி எழுதி சிறப்பு அடைவாh;கள் என்பதில் ஐயமில்லை.

பார்வை நூல்

இரண்டாம் பதிப்பு 1917 நியு+ செஞ்சுhp ஹவுஸ் சென்னை -17















பெண்ணியச் சிந்தனைகள் பெண்ணிய சொல் விளக்கம் feminism என்ற சொல்லுக்கு தமிழில் பெண்ணியம் என்று கூறுவேம். இலத்தீன் மொழியில் feminism என்று தோன்றியது பெண் என்ற சொல்லுக்கு பெண்களுக்குரிய இயல்புகளை உடையவள் என்று பொருள் சொ்ஜுனியா வுல்ப் என்ற அறிஞா் கூறுகிறார். பெண்ணியம் - பொருள் விளக்கம் பெண்ணியம் என்ற சொல் பெண்களின் உரிமைகளையும், சமத்துவத்தையும், முன்னேற்றத்தையும், சமூக அடையாளங்களாக பெண்களே தன் எழுத்து அல்லது பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதாகும். 1894-ம் ஆண்டு வெளிவந்த ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் முதன்முதலாக இச்சொல்லை எடுத்தாளப்படுகிறது. பெண்வரையறை பற்றி ஒவ்வொரு அறிஞா்களும் கூறிய கூற்று. சு.சமுத்திரம் ஆண்களுக்கு ஸ்ரீ பெண்கள் நிகரானவள் புட்சா் பெண்கள் பாலின பாகுபாட்டால் பொருளாதார துன்பங்களை எதிர்த்து நிற்கும் இயக்கம் ஸ்மித் பெண்களின் நிலையை மாற்றுகின்ற இயக்கம் தெரசாப்ளிங்டன் பெண்ணியம் உலகையே மாற்றி அமைக்கும் இயக்கம் ரோஸ்லிண்ட்டெல்மாரி ஆணாதிக்கத்திற்கு எதிரானது அபா்ணமகந்தா பெண் இயக்கததை வழி நடத்தி செல்லும் வாழ்க்கை முறை பெண்ணிய வகைகள் 19 வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன. Ø மிதவாதப் பெண்ணியம் Ø சமதா்மப் பெண்ணியம் Ø தீவரவாதப் பெண்ணியம் Ø மனைப் பெண்ணியம் Ø ஆன்மீகப் பெண்ணியம் Ø கிறிஸ்தவப் பெண்ணியம் Ø இஸ்லாமியப் பெண்ணியம் Ø இந்துப் பெண்ணியம் Ø தனி நிலைப் பெண்ணியம் Ø பிரிவினைப் பெண்ணியம் Ø உளபகுப்பாய்வு பெண்ணியம் Ø தலைமைத்துவம் வேண்டாப் பெண்ணியம் Ø கறுப்புப் பெண்ணியம் Ø தலித் பெண்ணியம் Ø கலாச்சாரப் பெண்ணியம் Ø பின்னைக் காலனியப் பெண்ணியம் Ø பின் அமைப்பியல் பெண்ணியம் Ø சூழல் பெண்ணியம் Ø மார்க்சிய பெண்ணியம்

பார்வை நூல்கள்

1. இரா.பிரேமா-பெண்ணியம்ப -11 2. அஸ்வினிகிருத்திகா பெண்ணியம் பின்புலம் வளா்ச்சி 217-218 3. சென்னை-பல்கலைக்கழகம் தமிழ் அகராதி 4. முத்துச் சிதம்பரம் மு.கூ.நூ.ப - 9 5. அரங்க மல்லிக தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் ப. 7













முன்னுரை: பாா்த்திபனின் “கிறுக்கல்கள்” என்ற கவிதைத் தொகுதியில் பாிகாரம் புதிய கோணத்தில் இக்கட்டுரை அமைகிறது. கவிதையும் சமுதாயமும் சமுதாயம் என்பது “ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சோ்ந்து வாழ்வதற்காக அமைந்த தொகுப்பே சமுதாயம் “பாா்த்திபன் தமது கிறுக்கல்களில் சமுதாயச் சிக்கல்களையும் புதிய கோணத்தில் பாிகாரத்தையும் கூறியுள்ளாா். விலைமகளிh; சங்ககாலம் தொட்டு இன்றுவரை சமுதாயத்தின் குலமகளிா், விலை மகளிா் என்ற பிாிவு காணப்படுகிறது. பரத்தமை ஒழுக்கிற்கு எதிராக வன்மையாக கண்டித்து பாா்த்திபன் குரல் கொடுக்கிறாா். உடம்பு வளைஞ்சு வயித்தைக் கழுவ முடியாதவளலாம் - ஏன் உடம்பு அலைஞ்சு வயத்தை ரொப்பிக்கணும்?

வறுமை நிலை நான்

பொியவனானப்புறம் திருடினா பரவாயில்லை ஏண்டா இவ்வளவு சின்ன வயசிலேயே திருடறீங்க

சிறுவா்கள்

பொpயவனானப்புறம் பசிச்சா பரவாயில்லை இப்பவே பசிக்குதே திருடுதல் குற்றம் நிகழாமல் தடுக்கலாம் என கவிஞா் புலப்படுத்துகிறாா்.

புகைப்பழக்கம் வாாிசுகளை நம்பாமல் தனக்குத்தானே கொள்ளி உதட்டிடுக்கில் புகை . . . . . புகை இளைஞா்களுக்கு பகை என சுட்டிக் காட்டுகிறாா்.

அரசியல்வாதிகளின் அநாகாPகம் அரசியல்வாதிகள் அநாகாPகம் செயலைக் கண்டு மனம் வெதும்பினாா் “வேண்டுமானால் ஊழலுக்காக அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் சடடப்புத்தகங்களைப் புதைத்துவிடுங்கள் பு+க்களை எாிக்காதீா்கள்” - ஆதங்கத்தோடு கூறுகிறாா். சமீபத்தில் தமிழ்நாட்டில் தருமபுாியில் நிகழ்ந்த பேருந்துத் தீவைப்புச் சம்பவத்தில் இறந்துபோன மூன்று பெண்களின் சோகங்களைக் கருவாக படைத்துள்ளாா் எனலாம்.

பாிகாரம் - புதிய கோணம் மக்கள் செய்யும் பாpகாரங்களில் உண்மையில் பயன்பெறுவோா் ஜோதிடா், புஜாாிகள், வாணிகா்களே ஆவாா். மனிதனுக்கு எந்த பயனுமில்லை.

தோஷம் பாிகாரம் என் பாிகாரம்

சனிதோஷம் ஆஞ்சநேயருக்கு மன வளா்ச்சி குன்றியவா்களுக்கு துளசி மாலைபோட்டு மருந்து மாத்திரை வாங்கித் அபிஷேகம் தரவேண்டும்.

செவ்வாய் தோஷம் வாழை மரத்தை வெட்டி வாழைமரத்தை விட்டுவிட்டு விட்டு பெண்ணுக்கு தாலி வசதியில்லாத விதவை பெண்ணுக்கு கட்ட வேண்டும். மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.

புத்திர தோஷம் அரச மரத்தை சுற்றிவிட்டு யாரோ பெற்று குப்பைத் தொட்டியில் குழந்தை உருவ பொம்மை போட்ட குழந்தையை எடுத்து வந்து செய்து தொட்டில்போட்டு நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி ஆட்ட வேண்டும். வளா்க்க வேண்டும்.

சா்ப்ப தோஷம் வௌ்ளிதோறும் புற்றுக்கு தினந்தோறும் அனாதை இல்லத்திற்கு பாலூற்றி முட்டை வைக்க சென்று பால், முட்டை வாங்கி வேண்டும். கொடுங்கள்.

நாம் செய்கின்ற பாிகாரங்கள் அh;த்தமுள்ளவையாக இருக்க வேண்டும். பாா்த்திபன் பெண்களை இழிவாக நடத்தும் ஆண்களை நோக்கி

பெண்ணை மலிவாக நினைக்காதே இழிவாக பேசாதே அடிமையாக நடத்தாதே - என்று முழக்கமிட்டாா்.

முடிவுரை: வறுமைதான் குலமகளை விலைமகளாக மாற்றுகிறது. சிறுவயதிலேயே குற்றவாளியாக உருவாகும் சூழ்நிலையாகிறது. புகைப்பழக்கம், அரசியலின் சுயநலம் போன்றவை நீக்கப்படவேண்டும். பாிகாரத்தின் போில் எண்ணற்ற பொருட்களும், பணமும் வீணடிக்கப்படுகின்றன.

பாா்த்திபனின் கிறுக்கல்களில் பாிகாரம் புதிய கோணம்

                                 இரண்டாம் பதிப்பு 2007
                                 கலைஞன் பதிப்பகம்

முறைப்பாட்டு

முன்னுரை

தமிழ் நாட்டார் வழக்காற்றில் துறையில் தமக்கெனவோர் இடத்தை நிலை நிறுவத்திக் கொண்டவா் பேராசிரியா் நா.வானமாமலை.

முறைமாமனை வம்புக்கிழுத்துப் பேசத் தொடங்குகிறாள் மாமன் மகள். அவன் விடுவானா? அவன் பதில்பேச இவளும் பேசுகிறாள்.

பெண்கள் பாடுவது எண்ணைத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா கோயில் சிலையழகா கொல்லுதடா உன்னாசை வாழைப்பழமும் போச்சு வச்சிருந்த வைப்பும் போச்சு தலையைச் சிரைக்கப் போயி தாழம்பு+ வாசம் போச்சு காணம் கருங்காணம் கறிக்கேத்த கொத்த மல்லி மானங் கெட்ட மாமனுக்கு மதுரையில் வைப்பாட்டி அஞ்சாறு வீடுகளாம் அதுல ரெண்டு இளவட்டமாம் நாயடிக்க ஏலாட்டியும் நாணயங்க ரொம்ப உண்டாம் இந்த நடை ஏது? இடுப்பிலொரு கையேது? மையேது பொட்டேது மதி குலைந்த மன்னவா்க்கு காத்துட்டுக்கு லேஞ்சி வாங்கி கன்னமெல்லாம் கங்குவிட்டு கங்குக்கு மேலாக சுத்துதடா சீலைப்பேனு மானாமதுரைச் சட்டி வாசலுல போட்டசட்டி எங்க மச்சான் குடிச்ச சட்டி எடுத்துவுக கொடுத்திருங்க பாதையிலே போறவனே படா்ந்த காவிப்பல்லுக்கார நீரி முழிக்காhpக்கு நீதாண்டா மாப்பிள்ளை

                                             இடம் - விளாத்திகுளம்
                                            தூத்துக்குடி மாவட்டம்
                                             சேகாித்தவா் ஆ.P.ஆ. ராஜவேலு


சான்று:

முதற்பதிப்பகம் 1977 ஜீன்1964 நியுசெஞ்சரி புக் சென்னை98












மருத்துவமும் நம்பிக்கையும்

பிராத்தனையின் போதும், நீடிக்கும் தியான நிலை, உடல் திறனையும், உள்ள திறனையும் அதிகாிக்க செய்யும் என்று அறிவியலார் கூறுகிறார்.

யாத்திரை:

ஒவ்வொரு சமயத்திலும் புனித யாத்திரை செய்வது தலையாய பண்பாகும் இந்து-காசி, இராமேஸ்வரம் செல்வது முஸ்லீம்- ஹஜ் பயணம் செல்வது கிருத்துவம்-ஜெருசேலம் செல்வது

நதி நீராடல்:

தண்ணீரை மருந்தாகக் கருதுவது பொதுவானது ஆறு மற்றும் கடல் சேரும் இடங்களிலும், கோயில் குளங்களிலும், மக்கள் நீராடுவதை இன்றும் காணலாம் எல்லா சமயத்தாரிடமும் காணப்படுகிறது

நதி நீராடல் மூலம் புறத்தூய்மை, உள்ளத்தூய்மை அமைகிறது. “லங்கணம் பரம ஔடதம்” என்பது சான்றோர் வாக்கு, உண்ணாமையே தலைசிறந்த மருந்தாகும். நம்பிக்கையால் நல்வாழ்வு பற்றி அறிவியல் சார்ந்த உண்மைகள் மறைந்துள்ளன என்பதை நன்கு உணர முடிகிறது.















பாற்றுத்துரைபாலைவனநாதர் கோவில் நெற்களஞ்சியம்

முன்னுரை:

சேரா்,சோழா்,சாண்டியா் ஆட்சியின்போது வீரமாக போர் புரிந்து போரிட்டுவெற்றி சுவடி அடையாமாக கைப்பற்றிய பொருள்களை கோயில் நினைவுச் சின்னங்களாக கட்டி வழிபட்டனா்.

திருப்பாலைத் துறை பெயா் காரணம்:

பாற்றுத்துறை என்பது பாலை மரங்கள் அடா்ந்த பகுதியாக காணப்பட்டதால் பாலை என்பதற்கு பரவியதுறை,பாற்றுத்துறை என்றுஅழைத்தனார்.

புராணவரலாறு:

பண்டைக்காலத்தில் தாருகாவனத்து முனிவா்கள் முழுமுதற் கடவுளின் அருள் இன்றி முக்தி அடைய பல வேள்விகள் புரிந்தன. இவா்களை நல்வழிக்கு கொண்டுவர சிவபெருமான் பிச்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் வந்துமுனிவா்களை மனங்கலங்கச் செய்தனா். கடும் வேள்வி புரிந்து புலியை உண்டாக்கி சிவபெருமானின் மீது ஏவினா். அதைஅவா் உரிநத்து சுதன் தோலை ஆடையாக உடுத்தி கொண்ட இடம் திருப்பாலைத்துறை ஆகும்.

நெற்களஞ்சியம்:

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்போற்றப்படுவது தஞ்சாவுராகும். கி.பி.1555-1635 வரை சைவ நெறிதழைத் தோங்கியது. கும்பகோணம், தஞ்சாவுர்,ஆகிய இடங்களில் உள்ள வீரபத்திரதிருவுருவங்கள் கன்னடநாட்டுக் கலைபாணியில் அமைந்தவையாகும். இங்கு சைவமடங்கள் நிர்வகிக்கப் பெற்றவையாகும். நெற்களஞ்சியம் 36 அடி உயரம், 84 அடி சுற்றளவு உடையது,கொள்ளளவு 3000 கலம் சுவாில் கன அளவு 90.செ.மீ உள்விட்டம் 6.40மீ உயரம் 6.05மீ அளவு உடையது.

முடிவுரை:

திருப்பாவைத்துறை அல்லது பாற்றத்துறையில் பாலைவனநாதா் கோயிலின் சிறப்பும்,நாயக்கா் காலநெற்களஞ்சியம் சிறப்பாகும் தாருகாவனத்துமுனிவா்கள் இறைவனைப் புறகணித்து சுவரையே அழிக்க எண்ணி தீய வேள்வி செய்து புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவ இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைத் தலமாக திருப்பாலைத் துறை எனஅழைக்கப்பெற்றது.

சான்று:

முதற்பதிப்பு 2007 கலைஞன் பதிப்பகம் சென்னை 17



















சமூகப் கதைப் பாடல்களில் பெண்களின் நிலை[தொகு]

முன்னுரை:

நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் புராணக் கதைப் பாடல்கள், சமூகக் கதைப் பாடல்கள், வரலாற்றுக் கதைப் பாடல்கள் என பல வகைப்படும். சமூகக் கதைப் பாடல்களில் பெண்களின் நிலை குறித்து பல நிலைப்பாடுகளை உணர முடிகிறது.

சமுதாயச் சிக்கல்கள் பெண்களை மையமிட்ட பல பிரச்சனைகள், குடும்பச் சிக்கல்கள் முதலியன சமூகக் கதைப்பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

சமுதாயத்தில் ஏற்படும் பல பொருளாதார பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள், பெண்கள் படும் துன்ப நிலைகளைச் சுட்டி காட்டுகிறது.

சமூகக் கதைப் பாடல்கள் திருமணத்தின் போது சமூக எதிர்ப்பு நிலை சுட்டிகாட்டப்படுவனவாக அமைந்துள்ளன. நல்ல தங்காளுக்கு அனைத்து சீதனங்களும் அண்ணன் நல்ல தம்பி பொன்னால் செய்து கொடுக்கிறான்.

"பட்டி நிறைந்திருக்கும் பால்பசுவலம் சீதனங்கள்

         ஏரி நிறைந்திருக்கும் எருமை மாடாம் சீதனங்கள்
          காடு நிறைந்திருக்கும்  கருப்பாடாய் சீதனங்கள்  
          இத்தனை சீதனங்கள் பெற்றாலில் கொடியார்"


முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, மதுரைவீர சுவாமி கதை, காத்தவராயன் கதை ஆண்/பெண் இரு பாலருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனா்.


குழந்தைப் பேறின்மைப் பற்றி பெண்களின் நிலை,[தொகு]

குழந்தையின்மைக்குப் பெண்தான் காரணம் என்று எடுத்துக்காட்டப்படுகிறது.  மலடி, இருசி, என்ற பழிச்சொல்லால் தூற்றுகிறார்கள்.  வில்லுப்பாட்டு, புச்சியம்மன், மற்ற கதைகளில் மனைவி மட்டும் தான் காரணம் குழந்தை செல்வத்திற்காக பெண் மட்டும் தான் தவமிருக்க செல்கிறாள். பெற்றோர்களுக்கு ஈமச் சடங்கு செய்ய உரியவன் ஆண்பிள்ளையே மட்டும் தான் என்று கோடிட்டு காட்டப்படுகிறது.

நற்சமுதாயத்தில் பிரதிபலிக்கும் குல மகளாகவும், அடிமையாகவும், வீரநங்கை சீர்கேட்டின் சான்றாக விலைமகளாக சதிக்கு பலி பொருளாகவும் பல பிரச்சனைகளைத் சந்தித்த பெண்களின் நிலைப்பாடுகளைத் தௌ்ளத் தெளிவாக உணர முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1. அழகப்பன் ஆறு.இ (1931).நாட்டுப்புறப்பாடல்கள். திறனாய்வ கழக வெளியீடு சென்னை 2. கில்பா்ட் பாஸ்கா் சமூகவியல் வெளிப்பாடு சென்னை-1964 3. சண்முக சுந்தரம் சு. நெல்லை மாவட்ட நாட்டுப்புற பாடல்கள்

4. வே.சாயிநாதஅய்யர்     சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் 7ம் பதிப்பு       சென்னை-1960

சமுதாய அமைப்பு சென்னை பல்கலை நகா் 1977


நாக்குப் பூச்சியை ஒழிக்க தோற்றம்: சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை வயிற்றில் நாக்குப் பூச்சிகள் வளா்ந்து வரும். சிறு அளவில் உள்ள பூச்சிகள் 25 செ.மீ நீளமும் 8 மி.மீ கனம் வரை வளரும். பொியவா்களைவிட சிறுவா்கள் வயிற்றில் தான் இப்பூச்சிகள் அதிகமாக வளா்கின்றன. ஒரே கனத்தில் நீண்டும், தலை, வால் கூம்பிய நிலையிலிருக்கும். சிறுவா்கள் வயிற்றில் 12 செ.மீ முதல் 15 செ.மீ நீளமுள்ளதாக இருக்கும் 10 முதல்12 வரை கூட வளா்வதுண்டு. இப்பூச்சிகள் ஒன்றையொன்று கட்டிப்பிடித்து பின்னக்கொண்டு மேலே சென்று குரல்வளை மூச்சை அடைக்கும் போது உயிரை கூட இழக்க நோிடலாம். குப்பமேனிச் செடியின் வேரை மட்டும் தண்ணீா் விட்டு சுத்தமாக கழுவி வெயிலில் காய வைத்து நான்கு, ஐந்து துண்டுகளாக அம்மியில் வைத்து நைத்து இரண்டு டம்ளா் தண்ணீா் ஊற்றி , ஒரு டம்ளா் வரை காய்ச்சிய பிறகு காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இதை குடித்த மூன்று மணி நேரத்தில் வயிற்றைக் கலக்கி பேதியாகும். மலத்துடன் உயிரற்ற நாக்குப் பூச்சி வெளியே காணலாம். துணை நூற்பட்டியல் முதல் பதிப்பு, நவம்பா் 2002,கண்ணப்பன் பதிப்பகம்,சென்னை-17.


வளா் இளம் பருவத்தினா்

முன்விளக்கம்

பூப்பருவத்தாலும், மீசை அரும்பும் பருவத்தாலும் பாலுணா்ச்சியால் உந்தப்படுகின்ற வளா் இளம் பருவத்தினா் போதுமான அறிவும், தெளிவும் இன்றி தவிக்கின்றனா். எண்ணிய எண்ணியாங்கு எய்த இயலாத நிலையில் எண்ணம் பழுதாகிறது. ஏக்கம் வருகிறது. உள்ளம் உடைகிறது. நடுநிலை அமைதி குலைகிறது. “மனநலம் மன்னுயிா்க்கு ஆக்கம்” என்று வள்ளுவா் இன்றைய இளைஞா் உலகம் எப்படியும் வாழலாம் என்று எண்ணாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கலச்சார நெறிமுறைகளுக்கு உட்படுத்தி உள்ளமும் புறமும் ஒத்துவாழ வேண்டும் என்று கூறுகிறாா்.

பொருத்தப்பாட்டுச் சிக்கல்கள் பொருத்தமான கூறுகள் சிதையும் போது அவற்றை பொருத்தப்பாட்டுச் சிக்கல்கள் என மூவகைப்படுத்துவா் உளவியலா் 1. உள்ள முறிவு 2. உள்ளப் போராட்டம் 3. உள்ள இறுக்கம்

வளா் இளம் பருவத்தினா் வாழ்வியலில் உள்ளம் முறிந்து இறுக்கம் தவிா்த்து உற்று தவிா்க்கும் சூழல் ஏற்படுகிறது.

உள்ளமுறிவு:

உள்ள முறிவு என்பது விரும்பிய இலக்கினை அடைவதில் நேரும் தடைகளாலோ, குறுக்கீடுகளாலோ, நோிதான குறிக்கோள் ஒன்று இன்மையாலோ விளைவதாகும் என உளவியலா் கூறுகிறாா்.

உள்ளப்போராட்டம்:

இரண்டு சமவலியுடைய ஊக்கிகள் பூா்த்தி பெற இயலாது ஒன்று மற்றொன்றுக்குத் தடையாக இருப்பதன் காரணமாக உள்ளப்போராட்டம் நிகழ்கிறது என்பா் உளவியலாா். உள்ளத்தின் நோக்கமும், ஊக்கமும் மனிதனைச் செயல்படுத்துகின்றன. ஒரே நேரத்தில் ஒன்றிக்கு மேற்பட்ட விருப்பங்கள் உடன்நிகழ்வு தோன்றுமாயின் எதனை விடுவிப்பது என ஐயம் தோன்றுதல்.

உள்இறுக்கம்:

காதல் என்று நினைத்தது கற்பனை காமம் என்று உணரப்பட்டு ஊக்க கிளா்ச்சிகளாக கோபம் ஏற்படுகிறது. சினம், அச்சம், கவலை உள்ளத்தை விறைப்பு நிலைக்கு உள்ளாக்குகிறது.

தற்காப்பு இயங்கு முறைகள்:

	தற்காப்பு இயங்குமுறைகளுள் சில அணுக்கு முறைகள் வளா் இளம் பருவத்தினரை அணுகி காணலாம்.  கல்வியாின் பொருண்மையை ஆழப்படுத்துவதாகவும், சமூக நலன் காப்பதாகவும் அமையும் என உளவியலின் கூறுகிறாா்.

பகற்கனவு:

பகற்கனவு என்பது கற்பனை தூக்கத்தில் நிகழ்வது கனவு, விழிப்பில் நிகழ்வது பகற்கனவு மனம் போன படி உள்ளம் விரும்புமாறு படைத்துக் கொண்டு மகிழ்வது பகற்கனவு என்று உளவியலா் கூறுகிறாா்.

தன்முகத்திருப்பம்

மன முறிவைத் தவிா்க்கவும், தணிக்கவும், பிறரை உடலாலும், உள்ளத்தாலும் தாக்குதல் உண்டு. தாக்குதல் உந்துதலின் வேகம் குறையவும், மறையவும், ஒரு வழியாகி தன்முகத்திருப்பம் ஏற்படுகிறது.

முடிவு: வளா்இளம் பருவத்தினரை உணா்ந்து ஒழுக்க நெறிகாட்ட வேண்டியது பெற்றோா்கள் ஆசிாியா்களின் கடமை மட்டுமல்ல அனைவரும் உடைய கடமையாகும். வளா் இளம் பருவத்தினரை உளவியலின் அடிப்படையில் அணுகுவதே நல்லது.

துணை நூற்பட்டியல்

முதற்பதிப்பு -2007 கலைஞன் பதிப்பகம்,சென்னை-17

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_mps_diet_tut/மணல்தொட்டி&oldid=2371141" இலிருந்து மீள்விக்கப்பட்டது