பயனர்:Tnse mngeetha dgl

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந.வளர் மதி

வானியல் துறையில் சாதனை படைக்கும் பெண்களில் ந.வளர்மதி முக்கியமானவர். தமிழ் நாட்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தனது பள்ளிப் படிப்பை அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பட்டப் படிப்பை அரசு தொழில் நுட்ப கல்லூரி கோவையிலும், பட்ட மேற்படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.இவர் தமிழக அரசின் 2015 ஆம் ஆண்டிற்கான அப்துல் கலாம் விருதினைப் பெற்றுள்ளார்.மேலும் 2A, IRS IC, IRS ID, TES, GSAT 12 ஏவுகணை ஏவுதல்களிலும் பங்காற்றியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_mngeetha_dgl&oldid=2283153" இலிருந்து மீள்விக்கப்பட்டது