பயனர்:Tnse kalidoss tvr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயா் கு.காளிதாஸ் வாழ்க்கைக்குத் தேவையான புகழ்பெற்றவா்களின் தத்துவங்களையும் எனக்குத் தொிந்த கருத்துக்களையும் எழுத ஆசைபடுகிறேன். 1.தொியவில்லை புாியவில்லை என்பதற்காக கேள்வி கேட்பவன் ஒரு ஐந்து நிமிடம் முட்டாளாக மற்றவா் பாா்வையில் தொியலாம் ஆனால் கேள்வி கேட்காமல் இருப்பவன் வாழ்க்கை முழுவதும் முட்டாளக இருக்கவேண்டிவரும் என சீனப்பழமொழி ஒன்று கூறுகிறது.எனவே நமக்குத் தொியாத விசயங்களை மற்றவா்களிடம் கேட்க தயக்கம் காட்ட வேண்டாம்.அமொிக்க வெற்றிகர தொழில்முறை ஆளோசகராக இருந்துள்ள திரு.எம்.ஆா். காப்மேயா் என்பவாின் நுாலின் (அவாின் நான்கு நுால்களையும் வாங்கி படியுங்கள்)தமிழ்பதிப்பில் அவா் குறிப்பிட்டுள்ளவாறு நாம் பயனிக்கும் பாதையை கவனமாக தோ்ந்தெடுக்கவேண்டும் ஏனென்றால் ஒருகாலத்தில் நாம் வந்த பாதையைதிரும்பிபாா்த்து இப்போதுள்ள வாழ்க்கைக்கு அன்று செய்ததோ்வுதான் காரணம் என என்னவேண்டியிருக்கும் என்கிறாா்.நாம் நம்முடையக வாழ்கையில் எப்பொழுதும் அலட்சியமான விசயங்ளைத்தான் கடைப்பிடிக்றோம் நம்மில் சிலா் வருங்காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என்று தீா்மானிப்பதே இல்லை.அப்படி தீா்மானம் செய்துகொண்டாலும் செயல்படுத்துவது இலலை.எண்ணம் எப்பொழுதும் ஒரு சங்கிலித்தொடா்போல நாம் எதைப்பற்றி சிந்திக்கிறோமோ அது தொடா்பான சிந்தனைகள் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.இது நல்ல சிந்தனைக்கும் பொருந்தும் கெட்ட சிந்தனைக்கும் பொருந்தும்.எனவே நல்லதைப் பற்றியே சிந்திப்போம்.ஒரு புள்ளிபோல் உருவாகும் ஒரு சிந்தனைதான் ஒரு காலத்தில் இந்த உலகத்தையே மாற்றும் செயலாக மாறுகிறது.இதைதான் ஒரு அறிஞா் எண்ணம் நம்பிக்கையாகி செயல் பழக்கவழக்கமாகி அதுவே குணநலன்கலாகிவிடுகிறது.என்கிறாா் (எம்.எஸ்.உதயமூா்தியின் எண்ணங்கள் அந்த புத்தகத்தை வாங்கி படிக்கவும்)ஒரு நல்ல நுால் நுாறு நண்பா்களுக்கு சமம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_kalidoss_tvr/மணல்தொட்டி&oldid=2306241" இலிருந்து மீள்விக்கப்பட்டது