பயனர்:Tnse david diet cud/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடலூர் திருஇருதய ஆண்டவர்ஆலயம்[தொகு]

கடலுாா் மாவட்டத்தில் திருவருட்பிரகாச வள்ளலா் சத்திய ஞானசபை அமைந்துள்ள இடம் வடலுாா். இந்த ஊாில் அமைந்துள்ள கோவில்தான் வடலூர் திருஇருதய ஆண்டவர்ஆலயம். இக்கோவில் கும்பகோணம் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள கிறித்தவா்களால் தினமும் வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது.இக்கோவிலின் ஆண்டுத் திருவிழா ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_david_diet_cud/மணல்தொட்டி&oldid=2349257" இலிருந்து மீள்விக்கப்பட்டது