பயனர்:Tnse balu diet cud/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாவனை நாடகம்(Simulation)

பாவனை நாடகம் என்பது நிகழ்த்து கலைகளுள் ஒன்று,கலை என்பது காலத்தை காட்டும் கண்ணாடி.காலச் சுழற்சிக்கேற்பக் கலையும் இலக்கிய வகைகளும் உறுமாறுதல் இயல்பு,திரைப்படங்கள்,தொலைக்காட்சிப்படங்கள் போன்ற புதுமைகள் ஏற்படுத்திய புரட்சியால் நாடக கலையானது பின்னுக்குத்தள்ளப்பட்டது.ஆயினும் இப்பொழுது காணப்படும் நாடக வகைகளுள் பாவனை நாடகம் (Simulation) தனிச்சிறப்பு பெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_balu_diet_cud/மணல்தொட்டி&oldid=2387217" இலிருந்து மீள்விக்கப்பட்டது