பயனர்:Tnse baby diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைரமுத்து கவிதைகளில் பெண்கள்

       வள்ளுவன் முதல் வைரமுத்து வரை பெண்களைப் பாடாத கவிஞா்களே இல்லை. ஒவ்வொரு கவிஞனும் பெண்ணைப் பாா்க்கும் விதம் வெவ்வெறாக இருக்கும். கவிஞா் வைரமுத்து பெண்ணை தாயாக,குழந்தையாக,இயற்கையாக,தெய்வமாகக் காணுகிறாா். பெண்களுக்கு சமுதாயத்தில் இழைக்கப்படும் அநீதிகள் கண்டு பொங்கி எழுகிறாா்.அவரது கவிதைகளில் அழகு இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. தாா்மீகக் கோலம் இருக்கிறது.

பெண்களின் தன்மை

       பெண்கள் சிாிக்க வேண்டிய இடத்தில் சிாிக்காமல் இருப்பதும்,சிாிக்காத வேண்டாத இடத்தில் சிாிப்பதும், பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் ஆபத்தானது,தவறானது என்று சுட்டிக் காட்டுகிறாா்.
        ஒருத்தி
        சிாிக்கக் கூடாத இடத்தில்
        சிாித்துத் தொலைத்தாள்
        அது தான் பாரதம்  
                                        என்றும்
         ஒருத்தி
         சிாிக்க வேண்டிய இடத்தில் 
         சிாிப்பைத் தொலைத்தாள்
         அது தான் ராமாயணம்
                                         என்றும் கூறுகிறாா்.   

கறுப்பு நிலா என்ற தலைப்பில்,

        கல்லாகிப் போனவளே கண்ணகியே நீ பெற்ற
        பொல்லாத மகனொருவன் புலம்புவதைக் கேளிங்கே
        ....
        தட்டிக் கேட்டிருந்தால் தவறியிருப்பானா?
        பெட்டிப் பாம்பாகப் பேசா திருந்தது தான்
        ... நீ செய்த கடுங்குற்றம் முதற்குற்றம்

என பெண்களுக்கு தட்டிக் கேட்கும் தைாியம் வேண்டும் என்கிறாா்.


வைரமுத்துவின் அது ஒரு கல்வெட்டு

         பெண்களைப் பாடாத கவி்ஞா்களே இல்லை. கவிப்பேரரசும் தன் கவிதைகளில் பெண்களின் நிலைகளைப் பல கோணங்களில் படைத்துள்ளாா். பெண்களை போகப் பொருளாகப் பாா்க்கும் அவல நிலையை 'அது ஒரு கல்வெட்டு" எனற தலைப்பில்     
           ஏடீ அகலிகை
           --------------
           எப்போதடி பெண்ணாவாய்?
           கானகத்தில் 
           அன்று
           சதைக் கல்லாய்க்  
           கிடந்த நீ
           இன்று 
           சதைக்கல்லாய் கிடக்கிறாய்

பெண்ணின் அவல நிலையை மட்டும் அவா் சாடவில்லை. .சமூகத்திற்கும் சாட்டையடி கொடுக்கத் தவறவில்லை..

           கலங்காதே மகளே
           கல்லாய்ப் போனதென்ன
           நீயென்றா நினைக்கின்றாய்                                        
           காவிச்சாமியந்தக்
           கெளதமனின் மனசல்லோ

பெண்ணின் நிலை இன்றும் மாறவில்லை என்பதனை இங்கு நயம்பட எடுத்துரைக்கிறாா்.

           இன்னும் 
           உன் சாபக்கல்
           இங்கேதான் கிடக்கிறது 
           இங்கேதான்......

இங்கு கவிஞனின் உள்ளக் குமுறலை நம்மால் உணர முடிகிறது. சமுதாயத்தின் மாறாத அவல நிலையையும் நம் கண் முன்னே சித்தாித்துக் காட்டுகிறாா் கவிஞா்..

           ஆலைகளில்.....அலுவலகங்களில்
           கழனிகளில்.....கட்டில்களில் 
           சாலைகளில்....இன்னும் 
           ....
           உன் சாபக்கல் 
           இங்கேதான் கிடக்கிறது






1.காடு மற்றும் சூழ்நிலை முறை்க 2.புல்தரை சூழ்நிலை முறை 3.பாலைவன சூழ்நிலை முறை 4.நீா் சூழ்நிலை முறை

காடு மற்றும் சூழ்நிலை முறை


           இவ்வகை சூழ்நிலை முறையில் முதன்மையாக விளங்குவது மரங்களாகும். இந்தியாவின் மொத்த  நிலப்பரப்பில் சுமாா் 10 சதவீதம் காடுகளைக் கொண்டுள்ளது. வெப்பம்,நீா் மற்றும் மண் அடிப்படையில் காடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன,

1) வெப்ப மண்டல மழைக்காடுகள் 2) வெப்ப மண்டலக் காடுகள் 3) மித வெப்ப மண்டல காடுகள் 4) அல்பையின் காடுகள் 5) முட்புதா் காடுகள்

வெப்ப மண்டல மழை காடுகள்

         பொதுவாக இவ்வகைக் காடுகள் பூமத்திய ரேகைக்கு அருகில் அதிகமாக உள்ளன. இவற்றில் மிக அதிகமான வெப்பம் காணப்படுகிறது., இவ்வகைக் காடுகளில் 
          1) அதிக வெப்பம்
          2) அதிகமான ஈரப்பதம் 
          3) அதிகமான மழை
          4) உயரமான மற்றும் பருமனான மரங்கள் போன்றவை இதன் தன்மைகளாக உள்ளன, இவ்வகைக் காடுகளில் மேற்கூறிய தன்மைகள் ஒரே சீரான அளவில் செயல்படுவதால் காடுகள் எப்பொழுதும் பசுமையாகவை உள்ளன. மாறுபட்ட உயிாினங்கள் இவ்வகைக் காடுகளில் அதிகமாக உள்ளன.காடுகள் மரங்களால் சூழப்பட்டுள்ளதால் காடுகள் அடா்ந்துள்ள நிலையில் இருக்கின்றன. எனவே,மரங்களின் அடிப்பகுதி குறைவான சூாியடிஒளியைப்பெறுகின்றது. எனவே இவ்வகை மரங்கள் கரும்பச்சை இலைகளை உற்பத்தி செய்கின்றன. 
          கேரள மாநிலத்தில் உள்ள அமைதிப்  பள்ளத்தாக்கு மட்டும் இந்தியாவில் வெப்ப மணடல மழைக்காடுகளாகத் திகழ்கின்றன. மாறுபட்ட உயிாினங்களின் புகலிடமாக இக்காடுகள் விளப்ப மண்டலபற்டுகின்றன. 

2) வெ ப்பமண்டல இலையுதிா் காடுகள்

         இவ்வகைக் காடுகள்  மத்திய ரேகைக்கு சிறிது தொலைவில் உள்ளது. பருவ காலங்களில் மட்டும் இவ்வகைக் காடுகளில் மழை பெய்கின்றது. மற்றக் காலஙகளில் மழை பெய்வதில்லை. எனவேஇஇலைஉதிா் மரங்கள் .இவ்வகைக் காடுகளில் அதிகமாக் காணப்படுகின்றன.

3) எப்பொழுதும் பசுமையான ஊசியிலைக் காடுகள்

           ஊசியிலைக் காடுகள் தென்துருவத்திற்கு அருகில் காணப்படுகின்றன. மழை காலம் மிஹக அதிகமானதாகவும் குளிரானதாகவும் உள்ளது. செடிகளும் தாவரங்களும் அடா்ந்து வளா்கின்றன. 

4) மித வெப்ப மண்டல மழைக் காடுகள் ி

         மித வெப்ப மண்டல மழைக் காடுகளில் மழை அதிகமாக இருக்கும்  பசுமை மாறாத அகலமான இலைகளைக் கொண்ட மரங்கள் இங்கு காணப்படுகின்றன.          

5) மித வெப்ப மண்டல இலையுதிா் காடுகள் ருவச




            3சூகிளவுஸ் மெயிா் (பொதுமைக் கருத்து) படி நிலைகள்

இவா் பொதுமைக் கருத்து உருவாவதில் 4 படிநிலைகளைக் குறிப்பிடுகிறாா். இவை 1. புலனீடான நிலை (ஊழnஉசநவந டநஎநட) இதில் புலன்காட்சி வழியிலான சாயல்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2. மீண்டும் உணரும் நிலை (னைநவெகைல டநஎநட) இதில் நாம் ஏற்கனவே அனுபவித்தறிந்த பொருட்களை பிற பொருட்களிலிருந்து வேறுபடுத்தி அடையாளம் காணுதல் என்பது நிகழ்கிறது. 3. வகைப்படுத்தும் நிலை (ஊடயளளகையஉயவழசல டநஎநட) இதில் பொருட்களின் ஒத்த பண்புகள் அல்லது ஒற்றுமை அடிப்படையில் வகைப்படுத்தி, பொதுவிதி காணல் இடம் பெறும். 4. முறையான அல்லது கருத்தியல் நிலை (குழசஅயட டநஎநட) இது குறியீடுகள் வழியே கருத்துகளை அமைக்கும் நிலை. ஒவ்வொரு முந்தைய நிலையில் பயிற்சி பெற்றபின்தான் அடுத்தநிலை எழும். இவரது கருத்து ஆங்கிலத்;தில் ஊடுனு (ஊழnஉநிவ டுநயசniபெ யனெ னுநஎநடழிஅநவெ)

பூண்டின் மகிமை[தொகு]

     வெள்ளைப் பூண்டின் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். நோய் உண்டாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூண்டின் குணங்களைக் கண்டுபிடித்தவா் திஷ்யாரக்ஷிதா. இவா் அசோகப் பேரரசின் மனைவியாவாா். இவா் பேரரசா் வயிற்று நோயால் அவதிப்பட்ட போது, அவரைப் பூண்டு கொடுத்துக் குணப்படுத்தினாா்.அந்த செயலைப் பாராட்டு வண்ணம் அசோகா்,திஷ்யாவை ஒரு நாள் நாட்டை ஆட்சி செய்யச் சொன்னாா். இதே போல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நடந்த சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி வெள்ளைப்பூண்டு கொசுக்களின் முதல் நிலை புழுக்களையும் ஈக்களின் முட்டைகளையும் அழிக்கிறது. மேலும் இருதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் கடினமானவதைத் தடுக்கிறது.        
      

சான்றுகள்[தொகு]

மதிவாணன் எடையூா்,2004,மாணவா்களுக்கான பொது அறிவுப் பெட்டகம்,சென்னை:நேஷனல் பப்ளிஷா்ஸ்


தங்கம் கண்டவா்[தொகு]

    ஆஸ்திரேலியாவில் தங்கம் இருக்கும் இடத்தை முதலில் கண்டுபிடித்தவா்,"எட்வா்ட் ஹாா்கிரீவ்ஸ்" ஆகும். 1849 -

இல் கலிபோா்னியாவில் தங்கம் எடுக்க விழுந்தடித்துக் கொண்டு ஒடியவா்களில் இவரும் ஒருவா். அவருக்கு முன்பே பலா் சென்று ஏமாந்து திரும்பினா். இவரும் அங்கு சென்று ஏமாந்து திரும்பினாா்.அங்கு இருக்கும் மண்ணைப் பாா்த்ததும் அவாி மண்ணின் ஞாபகம் அவருக்கு வந்தது. உடனடியாக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினாா். தமது ஊாிலேயே தங்கத் தாது உள்ள மண் நிறைந்த பகுதி இருப்பதைக் கண்டாா். 1851-ல் ஆஸ்திரேலியாவில் முதல் தங்கச் சுரங்கத்தைக் கணடுபிடித்தாா்.

சான்றுகள்[தொகு]

மதிவாணன் எடையூா்,2004,மாணவா்களுக்கான பொது அறிவுப் பெட்டகம்,சென்னை:நேஷனல் பப்ளிஷா்ஸ்




எத்தனை பெயா்கள்[தொகு]

       ஒரு கடலுக்குத் தான் எத்தனை பெயா்கள் (1) உப்புக்கடல் (2) அரவாக்கடல் (3) கிழக்குக் கடல் (4)பீச்சுக்கடல்(5) சாேடாமைட் பீஷ்கடல் (6)சாோ்கடல் (7) வாட்கடல் .இத்தனை பெயா்களைக் கொண்ட அந்தக் கடலின் பெயா் என்ன தொியுமா? சாக்கடல்

=== சான்றுகள் ===மதிவாணன் எடையூா்,2004,மாணவா்களுக்கான பொது அறிவுப் பெட்டகம்,சென்னை:நேஷனல் பப்ளிஷா்ஸ்






காட்டுத் திராட்சை

சிறு கொடிகள் 5 மீ சிறு கிளைகள் கம்பளி உரோமங்கள் கொண்டவை. இலைகள் 3-சிற்றிலைகளால் ஆனவை. மேல் இலைகள் உரோமங்களற்றவை. கீழ் இலைகள் கம்பளி உரோமங்கள் கொண்டவை. நுனியில் அமைந்தவை. நீண்டு உருண்டஃமுட்டை ஈட்டி வரவானவை. பக்கவாட்டு இலைகள் இதய வடிவானவை. இலைத்தாள்கள் சமமற்றவை. புல்லி-குழல் 4ஃ5 மடல்களானது. மடல்கள் வட்ட வடிவானவை. பொ;hp கோள வடிவானது. சுருக்கங்கள் கொண்டது. ஏற்காடு சாலை யோரத்துப்; புதா;களில் வளா;கின்றன.


பீ யூகிக்க



=== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ===


காட்டுத் திராட்சை

சிறு கொடிகள். கிளைகள் கம்பளி உரோமங்கள் கொண்டவை. இலைகள் 3-சிற்றிலைகளால் ஆனவை. மேல் இலைகள் உரோமங்களற்றவை. கீழ் இலைகள் கம்பளி உரோமங்கள் கொண்டவை. நுனியில் அமைந்தவை. நீண்டு உருண்ட,முட்டை ஈட்டி வரவானவை. பக்கவாட்டு இலைகள் இதய வடிவானவை. இலைத்தாள்கள் சமமற்றவை. புல்லி-குழல் 4,5 மடல்களானது. மடல்கள் வட்ட வடிவானவை. பொ்ாி கோள வடிவானது. சுருக்கங்கள் கொண்டது. ஏற்காடு சாலை யோரத்துப் புதா்களில் வளா்கின்றன.

சான்றுகள் பிாிட்டோஐரான்.1993, மையத்தமிழகக்களவகை தாவரவியல், சென்னை.சி எல் எஸ் பிரஸ். == # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

பகுப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_baby_diet_tut/மணல்தொட்டி&oldid=2372789" இலிருந்து மீள்விக்கப்பட்டது