பயனர்:Tnse ananthiarunagiri diet svg/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக கற்றல் கொள்கை[தொகு]

சமூக கற்றல் கொள்கை என்பது கற்றல் மற்றும் சமுதாய நடத்தையின் தத்துவமாகும், இக் கொள்கை பிறரை உற்றுநோக்குவதன் முலம் மற்றும் பிறரைப் பின்பற்றுவதன் மூலம் புதிய நடத்தைகளை மேற்கொள்ளலாம் என்று முன்மொழிகிறது.. கற்பித்தல் என்பது ஒர் சமூக சூழலில் நடைபெறும் ஒர் அறிவாற்றல் செயல்முறையாகும், மேலும் ஒருவரின் நடத்தை மாற்றம் செயல்பாடு அல்லது நேரடி வலுவூட்டல் இல்லாமலே உற்றுநோக்கள் அல்லது நேரடி அறிவுறுத்தலின் மூலம் முற்றிலும் நிகழ்கிறது. ஒருவரின் நடத்தை உற்றுநோக்குவதோடு கூடுதலாக, பாராட்டு மற்றும் தண்டனையை உற்றுநோக்குவதன் மூலமும் கற்றல் ஏற்படுகிறது, ஒர் குறிப்பிட்ட நடத்தை வழக்கமாக பின்பற்றும் போது, அது பெரும்பாலும் தொடரும்; மாறாக, ஒர் குறிப்பிட்ட நடத்தை தொடர்ந்து தண்டிக்கப்பட்டால், அது பெரும்பாலும் வீழ்த்தப்படும். இக் கோட்பாடு பாரம்பரிய நடத்தையியல் கோட்பாடுகளில் விரிவடைகிறது, இதில் நடத்தை தனித்தன்மையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மேற்கோள்கள்

  1. Albert Bandura (1971). "Social Learning Theory" (PDF). General Learning Corporation. Retrieved 25 December 2013.
  2. Bandura, Albert (1963). Social learning and personality development. New York: Holt, Rinehart, and Winston.
  3. Renzetti, Claire; Curran, Daniel; Maier, Shana (2012). Women, Men, and Society. Pearson. pp. 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0205863693.
  4. Skinner, B. F. (1947). "Verbal Behavior" (PDF).
  5. Hull, C. L. "Simple trial and error learning: A study in psychological theory.". Psychological Review. 37 (3): 241–256. doi:10.1037/h0073614.
  6. "Learning". socrates.berkeley.edu. Retrieved 2017-03-30.
  7. "The Social Learning Theory of Julian B. Rotter". psych.fullerton.edu. Retrieved 2017-03-30.
  8. Chomsky, Noam (1959). "A review of B. F. Skinner's Verbal Behavior". Language. 35 (1): 26–58. doi:10.2307/411334.