பயனர்:Tnse Ayyan tvr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாிவின் அமைவிடம் முன்னுரை இந்தியா என்ற நாடு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள ஒர சுதந்திர நாடாகும். ஆசியாவின் தென்பகுதியில் இந்தியா உள்ளது. ஆசியாவின் தென்பகுதியிலுள்ள அரேபியா, இந்தியா, இந்தோசீனா ஆகிய மூன்று தீபகற்பங்களில் இந்தியா மத்தியில் அமைந்துள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய நாடுகளுடனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் வாணிபத் தொடா்பு வைத்துக் கொள்ளும் வகையில் இந்தியா மத்தியில் அமைந்துள்ளது. இந்தியா சமுத்திரத்தின் தலைப்பகுதயில் அமைந்துள்ளதால் கடல் வழிகள்,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_Ayyan_tvr/மணல்தொட்டி&oldid=2315758" இலிருந்து மீள்விக்கப்பட்டது