பயனர்:Tnsc karthikeyan nil/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெல்லிங்டன் கண்டோன்மென்ட் வெல்லிங்டன் கண்டோன்மென்ட் என்பது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய இராணுவத்திற்கு சொந்தமான இராணுவ முகம் ஆகும். இந்திய இராணுவத்தில் தமிழ்நாட்டின் சென்னை இராணுவ முகாமிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகும் .இம்முகாம் குன்நூர் அருகே அமைந்துள்ளது.

இந்திய இராணுவத்தின் முப்பிரிவுகளுக்கும் பயிற்சியளிக்கும் சிறந்த பயிற்சி முகமாக வெல்லிங்டன் இராணுவ முகாம் திகழ்கிறது . இந்திய சிவில் சர்விஸ் துறையில் தரநிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறந்த மையங்களில் ஒன்றாக இம்மையம் செயல்படுகிறது. இம்மையம் 1907 ம் பாகிஸ்தானில் உள்ள குவெட்டாக்கு மாற்றப்பட்டது பின்பு 1947 ல் நீலகிரியில் அமைந்துள்ள வெல்லிங்டன்க்கு மாற்றப்பட்டது