பயனர்:Tnsc ask nil/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

==[['கண்டநகர்வுகோட்பாடு/ நிலவியல்பலகைகள்']

  புவியின் மேற்பரப்பில் தொடர்ந்து கண்டங்கள் வடக்குநோக்கியும்  கிடைமட்டமாகவும் நகர்ந்துகொண்டே இருக்கிறது என்ற கோட்பாட்டினை 1912 ஆண்டுச அல்ப்ரட்வேச்னோர் ஜெர்மானியா அறிஞர் உலகிற்கு எடுத்துரைத்தார் . அவரது கூற்றுப்படி ௨௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகில் ஒரே ஒரு மாபெரும் கண்டம் இருந்தது என்றும் அக்கண்டத்திற்க்கு  பாஞ்சியா என்று பெயர் இருந்தது.  பாஞ்சியாவை சுற்றியுள்ள உலகின் ஒரேபெருங்கடல்  பகுதிக்கு  பாந்தலாசா என்று பெயரிடப்பட்டது.  பின்னர் பாஞ்சியாஎன்ற ஒரேகண்டம் பல சிறிய கண்டங்களாக உடைபடத்தொடங்கி    அவ்விடத்தைவிட்டு நகர்ந்து தற்போதைய இருப்பிடத்தை அடைந்திருக்கலாம் என்று புவியியல் வல்லுனர்கள்  கருதுகின்றனர். புவியின்மேலோட்டு பகுதி திடப்பாறைகளால் ஆனது . கடலடியும் பாறைகளால் ஆனது.புவியின் மேலோடு புவியைசுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையைப்போன்றது அல்ல :உடைந்த பாறைத்துண்டுகளை ஒன்று சேர்த்தது போன்ற  அமைப்பினைக்கொண்டது.ஒவ்வொரு திடப்பாறைத் துண்டும் ஒரு தட்டு எனப்படுகிறது  துண்டுகள்சேரும் இடம் தட்டுகளின் விளிம்பு எனப்படுகிறது . இத்தட் டுக்கள் நிலையானவை அல்ல . இடம்  பெயைர்ந்து கொண்டிருப்பவை அல்லது நகர்ந்து கொண்டே இருப்பவை.  எனவே கண்டங்களும் ,கடலடி பறைகளும் நகர்ந்து கொண்டேஉள்ளன .எனவே கண்டபோக்குகோட்பாடு மற்றும் கடல்தரை விரிவாக்கம் ஆகிய  கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தது “நிலவியல்  பலகை கோட்பாடு “ ஆகும் .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsc_ask_nil/மணல்தொட்டி&oldid=2352014" இலிருந்து மீள்விக்கப்பட்டது