பயனர்:Tmhnetworks/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

TMH Networks - Tamil Media House Networks

தமிழ் மீடியா ஹவுஸ் இது 2007 ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ஊடக நிறுவனம் ஆகும். பின்னர் யுத்தசூழல் காரணமாக தற்களிகமாக இயங்க முடியாத நிலைக்கு சென்றது.

அதன் பின்னர் 2014‍ ஐப்பசி மாதம் 5ம் நாள் மீண்டும் தனது சேவைகளினை ஆரம்பிக்க தொடங்கியது இது ஆரம்பகாலத்தில் தமிமீழத்தில் இருந்து மிகவும் சக்தி மிக்க ஊடக பிரிவார இயங்க ஆரம்பித்தாலும் அதன் நேக்கில் அதனானல் வெற்றி பெறமுடியாமல் போனது.

இதற்கு அங்கு இருந்த யுத்த சூழல் காரணமாகும்.

இருந்தாலும் இது 2014 ம் ஆண்டு முதம் தமிழ் தமிழீழம் சம்மந்தப்பட்ட ஆவணங்களினை பாதுகாத்து அதனை அடுத்த சந்ததியினரிடம் கையளிக்கும் மிகப்பெரும் சேவையினை தொடங்கி தனது பணியினை ஆரம்பித்தது

சமூக வலைத்தளங்களின் இதன் வீச்சு அதிகரிக்கப்பட்டு வந்ததினால் இது தமிழ் மீடியாஹவுஸ் நெற்வேக் என மாற்றி அமைக்கப்பட்டு தனியார் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது

இதன் யூடியூப் ஆதிகார தளம் https://www.youtube.com/c/TamilMediaHouse

மற்றும் அதிகார பூர்வ இனையதளம் இதுவாகும் www.tamilmediahouse.com 

இணையத்தளம் 2017 ம் ஆண்டு மாசி 5ம் நாளில் இருந்து இயங்க தொடங்கியத்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tmhnetworks/மணல்தொட்டி&oldid=2802888" இலிருந்து மீள்விக்கப்பட்டது