உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Thuruvi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துருவி | “அறிவால் எழுவோம்”

துருவி என்பது 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட பல் நோக்கு கொண்ட ஒரு குழும அமைப்பு. ”அறிவால் எழுவோம்” என்பது துருவிகளின் வாசகம். ஒரு அறிவு புரட்சியை தமிழர்கள் மத்தியில் உருவாக்குவது, தமிழ் சமூகத்தில் ஆக்க பூர்வமான விடயங்களை அதிகரித்தலும் துருவிகளின் நோக்கமாகும். அதே வேளை தமிழர் வியாபார, அறிவியல் ரீதியில் வளர்ச்சி அடைய ஒரு உந்துதலை வழங்குதல்.

Thuruvi.com துருவி குழுமத்தின் ஒரு சிறு அங்கமே! இத்தளம் ஆரோக்கியமான கருத்துகளை மாத்திரமே வெளிப்படுத்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thuruvi&oldid=2524300" இலிருந்து மீள்விக்கப்பட்டது