உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Thirunelveli Arun

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், நான் தென்காசி சுப்பிரமணியன். இந்த கணக்கை தொடங்கிய அருணுக்கு 13 வயது. விக்கி தட்டச்சு முறையையும் தமிழ் தட்டச்சும் அறியாதவர். இவர் காமன்சில் படிமங்களையும் காணொளிகளையும் சேமிப்பதற்காக இக்கணக்கை தொடங்கியுள்ளார்.

இவருக்கு தமிழ் தட்டச்சு நன்கு பழக்கப்பட்டு நாளை இணைய வசதி கிடைக்கும் போது தமிழ் விக்கியில் நேரடியாகவே பங்களிப்பேன் என்று கூறியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thirunelveli_Arun&oldid=1207066" இலிருந்து மீள்விக்கப்பட்டது