பயனர்:Thilakavathidivyaa tam pu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு: தமிழ்மொழி வரலாறு

ஆசிரியர்: சு.சக்திவேல்

பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம்

முதல் பதிப்பு: ஜனவரி,2014

பக்கம்:383

நூல் சிறப்பு: தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்

உள்ளடக்கம்:

  • தோற்றுவாய்
  • பழங்காலத் தமிழ்
  • இடைக்காலத் தமிழ்
  • தற்காலத் தமிழ்
  • கல்வெட்டுத் தமிழ்
  • தமிழில் பிறமொழிக் கலப்பு
  • தமிழ்க் கிளைமொழிகள்
  • தமிழ்ச் சொற்பொருள் மாற்றம்
  • தமிழ்த் தொடரியல்
  • தமிழ்வவரிவடிவம்

விளக்கம்:

              மொழியில் காலப் போக்கில் நேர்ந்த மாற்றம் பற்றி அறிவது மொழி வரலாறு ஆகும்.

  • தமிழ்மொழி வரலாற்றை அறியத் துணை புரியும் சான்றுகள்  :
  • கல்வெட்டுகள்,இலக்கணங்கள், இலக்கியங்கள்,இலக்கண உரைகள்,அகராதிகள்,அயல்நாட்டவர் குறிப்புகள்  போன்றவை தமிழ் மொழி வரலாற்றை அறியப் பயன்படுகின்றன