பயனர்:Thendral.B/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேட்ஸ்வொர்த் பக்கங்கள்

   ஏரிக்கரைப்பூங்காற்றே...
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, ஆங்கிலக்கவி வில்லியம் வேட்ஸ்வொர்த்தின் கவிதைகள் அழகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

      1.மார்ச் மாதத்தில் இயற்றப்பட்ட கவிதை

கூவுகின்ற சேவல்; பொங்கி வரும் நீரோடை; கீச்சொலியுடன் சிறு பறவைகள்; மின்னும் அந்த ஏரி; பகலில் உறங்கும் பச்சை வயல்; சிறியவரும் முதியவரும் பலசாலிகளுடன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thendral.B/மணல்தொட்டி&oldid=1973139" இலிருந்து மீள்விக்கப்பட்டது