பயனர்:Thanojan Rasaradnam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Guest Troll Vavuniya

வவுனியா மாவட்டமானது இலங்கையின் பிரசித்தமான வடமாகாண மாவட்டமாகும். இவ் மாவட்டத்தினை சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இளைஞர்கள் சிலரால் தன்னார்வமாக சில மீம்ஸ் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமன மீம் பக்கமாக கருதப்படுவதே இந்த Guest Troll Vavuniya என்ற பக்கமாகும். பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் விரைவான தகவல் பரிமாற்றங்கள் நகைச்சுவை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு மீம்ஸ் தயாரிப்பதே இந்த முகனூல் பக்கத்தின் நோக்காகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thanojan_Rasaradnam&oldid=2917994" இலிருந்து மீள்விக்கப்பட்டது