பயனர்:Thambi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    சோதிடத்தின் உண்மை நிலை  


காலச்சகரத்தை   இயக்கும் இறைவனுக்கு  கருவியாக இருப்பவைகளில் பெரும் பங்கு வகிப்பது கிரகங்களே .வானமண்டலத்தில் இருக்கும் கணக்கற்ற நட்சத்திர  கூட்டங்க்களில் குறிப்பிட சில நட்சத்திர  கூட்டங்கள் வழியக தங்கள் பயண  பாதையை அமைதுக்கொண்டு  சஞ்சரிக்கும்   போது பூமியில் அவைகள் ஏற்படுத்தும்     அதிர்வுகள இங்கு உள்ள் ஜீவராசிகளை தங்க்கள்கட்டுபபாட்டுக்குள் கொண்டு வந்து நண்மையும்  தீமையும் அனுபவிக்க  காரணமாகிறது அவைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள அவைகள் யார் யார்க்கு  என்ன என்ன நண்மைகள்  அல்லது தீமைகள் செய்யும்,அவவைகளை  எப்போது  செய்யும்என்பதை அறிந்து கொள்ள உதவும் சாஸ்திரம்சோதிட சாஸ்திரம்
    
           பூமியில் உள்ள ஜீவராசிகள்  மேல் கிரகங்களின் மின் காந்த அலைகள்இ டை விடமல்   தாக்கிக்கொண்டு இருக்கின்றது  ஒவ்வொரு ஜீவராசியும்தோன்றும் போதும் அவைகள் எந்த அலைகளின்தன்மைகளை எந்த விகிதத்தில் பெற்றுக்கொண்டு தோன்றுகிறது,மேலும்அவைகள் தோன்றியபின்  எந்த எந்த அலைகளால் என்னென்ன பலன்கள் அடைகிறது என்பதை நம்முன்னோர்களான  சித்தர்கள் தங்கள் ஞான    திருஷ்டியால்  கண்டறிந்து அதை ஓர் சாஸ் திரமமாக  உருவாக்கி  அதற்கு  சோதிடசாஸ் திரம்
(சோதியில்  இருந்து தோன்றுவதால்) என்று பெயர் சூட்டி உள்ளர்கள்.
            
                ஆகையால் இது விஞ்ஞான  பூர்வமானது.  சோதிடசாஸ் திரம பொய்     

கிடையாது சித்தர்கள் உருவாக்கிய பல நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை கிடைத்த நூல்களிலும் அவைகள் ஒன்றுக்கொன்று ஒத்துப போகவில்லை. .ஆனால் அடிப்படை விஷ்யங்கள் எல்லாம்எல்லாநூல்களிலும் ஒரே மாதிரி உள்ளது . ஆகையால் அடிப்படைவிஷய்ங் களையும நம் அனுபவத்தையும் கொண்டு பலன் நிர்ணயம் செய்யும்போது சரியாக உள்ளது . சில் விஷ்யங்கள் சரியாக வரவில்லை . இது ஓர்எதார்த்தமான உண்மை .

                             சோதிடம் ஓர் வழிகாட்டி . எந்த நேரத்தில் எதை செய்தால்    நண்மை   எதை செய்தால் தீமை எப்போது நல்லநேரம் எப்போது கெடுதலான நேரம்  என்று ஒருவருக்கு மிகவும் துல்லியமாக சோதிடத்தில் கணிக்கமுடியும்

நல்ல நே ரங்களில்புது முயற்ச்சிகளில் ஈடுபடவும் , செய்துகொண்டுஇருக்கும் முயற்சிகளில் கூடுதல் ஈடுபாடு வைத்தும; விரிவாகவு ம் செய்ய லாபம் இரட்டிப்பாகும் .

  சரி இல்லத நேரம் இருக்கும்  போது புது முயற்சிகளை  தவிர்க்கவும் . செய்துகொண்டுஇருக்கும் முயற்சிகளில் கூடுதல் கவனமும் சிந்தித்து  செயல்பட்டால்  பெரியாந ட்டத்தில் இருந்து தப்பிக்க அதற்கு நடக்கும் நேரம் நல்ல நேரமா கெட்டநேரமா என்பதை ஜனன ஜாதகம் மூலமகாவோ, ஜனன ஜாதகம் இலாதவர்கள்பிரச்சன்ன ஆருடம் மூலமாகவும் மிகவும் துல்லியமாக அறிந்துகொள்ள

முடியம் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thambi&oldid=745366" இலிருந்து மீள்விக்கப்பட்டது