பயனர்:Tamizhal/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலகுமாரனின் உடையார் நாவல்

       தமிழில் வரலாற்று நாவல்களுக்கு விதைக்களமாக விளங்கும் எழுத்தாளர் கல்கியினைத் தொடர்ந்து பலர் வரலாற்று நாவல்கள் எழுதுகின்றனர். அதில் ஒருவராய் பாரகுமாரனும் விளங்குகிறார் என்பதற்கு அடையாளமாய் அவரின் உடையார் நாவல் விளங்குகிறது. இந்நாவல் பிற்காலச் சோழ மரபைச் சேர்ந்த இராஜராஜசோழனை முதன்மைக் கதைமாந்தராகவும் தஞ்சை பெரியகோவில் உருவானதைக் கற்பனையாகவும் சொல்லும் விதமாய் எழுதப்பட்டுள்ளது. இந்நாவல் முற்காலத் தமிழர்களின் வீரத்தினையும் கலை ஆர்வத்தினையும் ஆட்சித் திறமையையும் சொல்லக் கூடியதாய் அமைந்துள்ளது. தஞ்சையை ஆண்ட சோழர்களின் குலதெய்வமாக விளங்கிய  நிசும்பசூதனியைப் பற்றிய குறிப்பை இந்நாவல் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamizhal/மணல்தொட்டி&oldid=1965832" இலிருந்து மீள்விக்கப்பட்டது