பயனர்:Tamilbible

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிசுத்த வேதாகமம் | Tamil Holy Bible[தொகு]

பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது ?[தொகு]

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது."(யோவான் 20:31).

"தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது."(ரோமர் 15:4).

தமிழில் கிறிஸ்தவம்[தொகு]

தமிழில் கிறிஸ்தவத்தையும் இயேசுவையும் குறித்த காரியங்களை வேதாகமத்துக்கு முரண்படாமல் எழுதுகிறவர்களின்  இணையத்தள முகவரிகளையும்  எம்முடைய   இந்த  தளத்தில் நாம் தொடுத்துள்ளோம். இந்த தளத்தை பார்ப்பவர்கள் . அவர்களுடைய தளங்களையும் பார்வையிட முடியும்.


ஆண்டவர் இயேசுவுடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக. சபை பாகுபாடு இல்லாமல் நாம் யாவரும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.


நாம் இந்த தளத்தில் எம்முடைய பதிவுகளை மட்டுமன்றி , இணையத்தில் நாம்  படித்து தெரிந்து கொண்ட விடயங்களையும் பதிவிடுவோம் . நாம் ஏதாவது  சத்தியத்திற்கு  முரணான காரியங்களை பதிவிட்டிருந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள்.அதை  நீங்கள்   எமக்கு தெரியப்படுத்தலாம்.


இந்த தளத்தை பார்ப்பவர்கள்  இந்த தளத்தை உங்களுக்கு தெரிந்த யாவரிடமும் அறிமுகம் செய்யுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamilbible&oldid=3811154" இலிருந்து மீள்விக்கப்பட்டது