பயனர்:Tamilanbu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமபுரம் ஊராட்சியின் வளர்ச்சி இராமபுரம் என்ற ஊர் திருவாருர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகில் உள்ளது இந்த ஊராட்சி நான்கு ஊர்களை கொண்டது, இராமபுரம், துண்டாக்கட்டளை,வாஞ்சியுர், லெனின்காலனி இந்த ஊராட்சியின் வளர்ச்சியானது கடந்த எட்டு வருடங்களில் மாற்றம் அடைந்து உள்ளது. இதற்கு முன்பு மக்கள் வந்து தங்கள் ஊரில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்வதற்கான ஒழுங்கான நடைபாதை கிடையாது இன்றைக்கு துண்டாக்கட்டளை, இராமபுரம், மன்னார்குடி, மூன்று ஊர்களுக்கும் இணைப்பு தார் சாலை போடப்பட்டுள்ளது. சாலைக்கு தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் சூரிய சக்தி விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. இந்த துண்டாக்கட்டளை, கிராமத்துக்கு ஒர் அரசு பேருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை இயக்கப்படுகிறது. இந்த ஊராட்சியின் வளர்ச்சி யில் திருமணம் மண்டபம், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், குழந்தைகளுக்கு நர்சரி பள்ளிக்கூடம், தொடக்கப் பள்ளி, மாணவர்களுக்கான இலவச நூலகம் வாஞ்சியுர் கிராமத்தில் கட்டப்பட்டு நடைமுறைக்கு உள்ளது கிராம மக்களுக்கு பசுமை வீடு, இலவச காலணி வீடு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.mannargudi

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamilanbu/மணல்தொட்டி&oldid=1653752" இலிருந்து மீள்விக்கப்பட்டது