பயனர்:Tamil1988
தோற்றம்
என்னைப் பற்றிய சில தகவல்கள்:
[தொகு]- பெயர்: தமிழ்ச்செல்வன்
- இடம்: சென்னை
- படிப்பு: பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்)
ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள Pallar கட்டுரையை விரிவாக்கம் செய்து உருவாக்கியவன் நான் தான். மற்றும் தமிழில் உள்ள தேவேந்திர குல வேளாளர் பற்றிய கட்டுரையை(குருசாமி சித்தர் ஏழுதியது) தொகுபித்ததும் நான் தான். மேலும் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள இமானுவேல் சேகரனாரின் கட்டுரையை உருவாக்கியதும் நான் தான்.