பயனர்:TN SE KAMARAJAN DIET NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேற்ற இயற்பியலாளாகளின் பட்டியல்

தேற்ற இயற்பியல் அறிஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டடுள்ளது. இந்தப் பட்டியல் அவர்களின் பிற்பபு-இறப்பு ஆண்டை கண்ககிட்டு கொடுக்கப்பட்டடுள்ளது.


இயற்பியல் காலம்


== இயற்பியல் காலம் ==

இயற்பியல் காலம் என்பது அதனுடைய அளவீட்டால் அளவிடப்படுகிறது. குழகாலம் காட்டும் அளவை காலத்தின் அளவாகக் கொள்ளலாம். காலமும் நீளம் நிறை அடிப்படை அளவுகளை போலவே இதுவும் ஸ்கேலாா் அளவாகும். இயற்பியலில் உள்ள கருத்துக்களான இயக்கம், இயக்க ஆற்றல், முடுக்கம் போற்ற பல கருத்துக்கள் காலத்தை சார்ந்தே உள்ளன. குhலத்தை கடைப்பி என்பது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த பிரச்சனை என்பதுடன் அவற்றை பதியவைப்பது அடிப்படையாகும்.

கடிகாரம் கண்டுபிடிக்கும் முன் காலத்தை கண்ககிட்ட விதம்[தொகு]

· நைல் நதியல் வௌ்ளம் ஏற்பட்ட போது தோன்றிய சிரஸ் என்ற நட்சிதரக்கூட்டம். · சுவையான கலை இடைவெளியில் தோன்றிய இரவுப் பகல். · சூாிய உதயம், சூhpய மறைவு · நிழலின் உயரம்.

காலத்தின் அலகு[தொகு]

     காலத்தை எஸ்.ஐ அலகு முறையில் வினாடி என்ற அலகால் அளக்கிறோம். இதனை (வி) என்ற எழுத்தால் குறிக்கிறோம்.

காலத்தின் கருத்துருக்கள்

     கலியோ மற்றும் நியுட்டன் உட்பட 20 ஆம் நுhற்றாண்டு வரை எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் நேரம் என்பது சமமான ஒன்று என நினைத்து இருந்தனர்.  கால்த்தின் நவீனக் கோட்பாடு என்ஸ்டீன் சார்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது.  காலம் என்பது சார்பு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும்.  காலம் என்பது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெரு வெடிப்பு நிகழ்ச்சியிலருந்து தொடங்கியது எனலாம்.