பயனர்:TNSEvisuNKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞசபாண்டவர்கள் வாழ்ந்தததால் பாண்டமங்கலம் என வந்தது.அங்கு நான்கு கோகோயில்கள் அமைந்துள்ளது.அங்கு வாய்க்கால் அருகில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    கோரை என்பது ஒரு தாவரம். கரும்பு போலவே இருக்கும்.ஆறு மாதம் வரை வந்தவுடன் அறுவடை செய்யலாம்.பிறகு இரண்டாக கிழித்து காயவைத்து அதை நெய்வார்கள்.இந்த கோரைபாய் உடல் சூடு குறைக்கும்.வீட்டில் சுபகாரீயங்களுக்கு பயன்படுத்ததுவார்கள்.கப்பல்களில் பயன்படுத்துவார்கள்.பள்ளிகளில் குழந்தைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.--------------------------—-------------------

குட்டுக்காடு என்பது அடர்ந்த காடு ஆகும். இது ஆற்றங்கறையில் ஓரமாக அமைந்து இருக்கும்.மணல் அரிப்பை தடுப்பதற்காக மரங்கள் வளர்க்கப்படுகிறது.மேலும் மழைகள் பெறுவதற்காகவும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.இதைப் பாதுகாக்க அரசாங்க அலுவலர்கள் செயல்படுகின்றனர்.


ச.பி.ஐயாசாமி முதலியார் சுதந்திர போரட்டவீரர்.இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.சென்னையில் ராயபேட்டையில்

இவர் வீடு உள்ளது.இவர் ஒரு பொரியாளயர்.நேதாஜீ அவர்கள் இவர் வீட்டில் தங்கியுள்ளார்.


பொத்தனூர் பேருராட்சி இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாட்டத்தில் பொத்தனூர் பேருராட்சி உள்ளது.பரமத்தி தாலூக்காவில் இது பெரிய பேரூராட்சியாகும்2001 மக்கள்தொகை கணக்கின்படி பொத்தனூரில் மொத்தமக்கள்தொகை 13,967 இதில் ஆண்களின் சதவிகிதம் 51% பெண்களின் சதவிகிதம் 49%. இதில் படிப்பறிவு பெற்றவர் 70% ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEvisuNKL/மணல்தொட்டி&oldid=2347427" இலிருந்து மீள்விக்கப்பட்டது