பயனர்:TNSEthirumalaikolunthuTNV/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


    இதன் ஆசிரியர் இப்படி ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக எத்தனை நாட்கள்! எத்தனை நூல்நிலையங்கள்! எத்தனை புத்தகங்கள்! எத்தனை பக்கங்களைப் புரட்டியிருப்பார் என்பதை கணக்கிடமுடியாது. அத்தனையும் மிகச் சிறந்ததொரு தகவல்கள் அனைவரும் பார்த்து படித்து, ரசிக்க (நோகாம நொங்கு சாப்பிட) வேண்டிய பொக்கிஷம்.
     இந்நூலில் பதினான்கு தலைப்புகளின் கீழ் எண்பது பக்கங்களில் நமது தேசம், இந்தியா, இந்துசமயம், குமரிக்கண்டம், அங்கோர்வாட் ஆலயம், அமொரிக்க இந்தியர்கள், பாரததின் விஞ்ஞான சாதனைகள், இந்தியா வளா்கிறது! வல்லரசாகிறது! என பல்வேறு விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!