பயனர்:TNSEthangamnkl/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்படை[தொகு]

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி நதிக்கரையில் வெப்படை என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் திருச்செங்கோடு வட்டத்தில் அமைந்துள்ளது. ஜவுளி உற்பத்தியில் கோவை மாநகரத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது. விலை மலிவாக ஆடைகளை பெறமுடியும். [1]

மேவனை[தொகு]

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் பவானி நதிக்கரையில் மேவனை என்ற கிராமம் அமைந்துள்ளது. விவசாயம் முதன்மையான தொழில் . இந்த கிராமத்தைச் சுற்றிலும் பல திரைப்படங்கள் எடுக்கப்[பட்டுள்ளன. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் இவ்விடத்திற்கு அருகில் உள்ளது. ஒரு பாலம் மேவனை கீழ்வனையை இணைக்கிறது. ஆற்றின் மறுபக்கம் இக்கிராமம் அமைந்துள்ளது ஈரோடு மாவட்டத்தில் பல முக்கியமான திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. கரகாட்டக்காரன், சொன்னாபுரியாது போன்ற படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. நெல்,கரும்பு அதிகம் விளைவிக்கப்படுகிறது. நீர் ஆதாரம் பவானி ஆற்றிலிருந்து கிடைக்கிறது.


நன்மை செய்யும் பூச்சிகள் ( BENEFICIAL INSECTS)

Encarsia formosa, an endoparasitic wasp, is used for whitefly control

பயிர்களின் வளர்ச்சிக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு வகையில் துணைபுரியக்கூடிய பூச்சிகள் அனைத்தும் நன்மை செய்யும் பூச்சிகளாகும். 1.தேனீக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு துணைபுரிகிறது. 2.அரக்குப்பூச்சியிலிருந்து அரக்கு தயாரிக்கப்படுகிறது.``` [2]


Beneficial insects (sometimes called beneficial bugs) are any of a number of species of insects that perform valued services like pollination and pest control. The concept of beneficial is subjective and only arises in light of desired outcomes from a human perspective. In farming and agriculture, where the goal is to raise selected crops, insects that hinder the production process are classified as pests, while insects that assist production are considered beneficial. In horticulture and gardening; pest control, habitat integration, and 'natural vitality' aesthetics are the desired outcome with beneficial insects.

  1. https://en.wikipedia.org/wiki/Veppadai
  2. https://en.wikipedia.org/wiki/Beneficial_insects
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEthangamnkl/மணல்தொட்டி&oldid=2347725" இலிருந்து மீள்விக்கப்பட்டது