பயனர்:TNSEsoundararajanTNV/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழந்தைகள் குக்கூஎன்ற இந்நூல் குழந்தையைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளின் தொகுப்பாகும். இதில் 101 கைக்கூ கவிதைகள் உள்ளன. நூலாசிரியர் பே.இராசேந்திரன் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி என்ற சிற்றூரைச் சார்ந்தவர். துணை வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது பாளையங்கோட்டையில் தங்கியிருந்து பொதிகைத் தமிழ்ச் சங்கம் என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.

இந்நூலில் உள்ள சிறந்த கவிதைகளூக்குச் சான்றுகள்[தொகு]

"அம்மா"குழந்தை எழுதிய முதல் மூன்றெழுத்துக் கவிதை "செடியின் சிரிப்பு"தண்ணீர் ஊற்றும் குழந்தைகளிடம் இருந்து சிரிக்கக் கற்றுக்கொள்கின்றன பூச்செடிகள் "இலக்கணம்""நானுக்குத் தா..." "நாளைக்கு வந்தேன்..." இனிக்கும் மழலை இலக்கணம்

மேற்கோள்[தொகு]

குழந்தைகள் குக்கூ - ஆசிரியர் பே.இராசேந்திரன், யாழினி பதிப்பகம், சென்னை - 18, முதற் பதிப்பு ஜூன் 2013