பயனர்:TNSEmuthuTNV/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிள்ளையார் சுழி

                  உ என்ற எழுத்தை  பிள்ளையார் சுழி  என்பர். ஒன்றை எழுதத் தொடங்குவதற்கு முன் பிள்ளையார் சுழியை எழுதுகிற வழக்கம் நுற்றாண்டுகளாக உள்ளது. ஒரு நல்ல காரியம் தொடங்கப்பட்டால் பிள்ளையார் சுழி போட்டால் நல்ல தொடக்கம். 

ஒம் என்ற பிரணவத்தின் திரிந்த வடிவம் உ என்பது


                அ+உ+ம் என்ற மூன்றெழுத்துக்களின் கூட்டொலியே ஒம் இந்த மூன்றெழுத்துகளில் நடு எழுத்தான உகர வடிவமே  பிள்ளையார் சுழி.


மேற்கோள்:

            சித்திரை முதல் பங்குனி வரை - செல்வராஜ்  முதல் பதிப்பு ஏப்ரல் 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEmuthuTNV/மணல்தொட்டி&oldid=2310635" இலிருந்து மீள்விக்கப்பட்டது