பயனர்:TNSEmuruguTUT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

 தென்னையைத் தாக்கும் கடுந்தலைப் புழு 

தோற்றம்:- 

     முதன்முதலாக 1900ஆம்  ஆண்டில் இலங்கை நாட்டில் மட்டக்கிளப்பு என்ற இடத்தில் தென்னைகளை கடுந்தலைப் புழுக்கள் தாக்கியிருப்பதை கிhPன் என்ற ஆராய்ச்சியாளா; கண்டுபிடித்தாh;. 1906-07ஆம் ஆண்டு வாக்கில் கொழும்பு மாவட்டம் முழுவதிலும் கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் தென்னைகளில் அதிக அளவில் காணப்பட்டது. 

     இந்தியாவைப் பொறுத்த வரையில் முதன்முதலாக 1907ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கோயம்பத்தூhpல் பனை மரத்தில் கருந்தலைப்; புழுக்களின் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  தென்னைகள் எதுவும் இல்லாத இடத்தில் இருந்த பனை மரங்களில் கருந்தலைப் புழுக்கள் காணப்பட்டதால் பனைமரம்மதான் கடுந்தலைப் பு+க்கள் காணப்பட்டதால் பனைமரம்தான் கடுந்தலைப் புழுவினால் தாக்கப்படும் முதன்மைத் தாவரம் என்று கருதப்படுவதுண்டு. 

     தென்னையைப் பொறுத்த வரையில் முதன் முதலாக 1909ஆம் ஆண்டில் ஆந்திரப்பிரதேசத்தில் பாபட்லா என்ற இடத்தில் தென்னையில் கருந்தலைப் பு+க்களின் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEmuruguTUT/மணல்தொட்டி&oldid=2327368" இலிருந்து மீள்விக்கப்பட்டது