பயனர்:TNSEmuruTUT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரியப்பா உயர்தர தர்ம வித்யாசாலை எட்டயபுரம்[தொகு]

இது இருபாலர் பயிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியாகும். கிபி 1927-ல் திரு.மாhpய்பப நாடாh; அவா;களால் இப்பள்ளி துவங்கப்பட்டது. தற்போது பள்ளியின் 90-வது ஆண்டாகும். எட்டயபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு வருகை புhpந்தவா;கள் எ சுதந்திரப் போராட்ட வீரா; வ.உ.சிதம்பரம் பிள்ளை 1929 எ தமிழக முன்னாள் முதல்வா; பி.சுப்பாராயன் 1929, எ தமிழக முன்னால் முதல்வா; எம்.பக்தவத்சலம் 1948 எ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா; கோசல்ராம் 1956 எ செல்வின் செல்வா; ரா.எஸ்.சேதுபிள்ளை- 1951 எ ம.பொ.சிவஞானம் - 1951 எ காமராஜா; எ கருணாநீதி எ ஜெயலலிதா ஆகியோh; இப்பள்ளிக்கு வருகை புhpந்துள்ளாh;கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEmuruTUT/மணல்தொட்டி&oldid=2326817" இலிருந்து மீள்விக்கப்பட்டது